முதன் முறையாக தனது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் லாஸ்லியா!!! – நீங்க அப்போவே செம கியூட்!! கிண்டலடிக்கும் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

1217

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகலடைந்த்வர்களை விட சர்ச்சைகளில் சிக்கி தன் பெயரை கேடுதுக்கொண்டவர்கள் தான் அதிகம். இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே பிரபலமடைந்து விடலாம் என்ற அளவிற்க்கு பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் விரும்பிபார்க்கபடும் நிகல்சியாக அமைந்தது. இப்படி முதல் சீசனில் பல பிரபலங்களும் மக்களுக்கு பரிட்சயமான முதலே அதில் கலந்துகொண்ட பிரபலங்கள் சிலருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவே அதன் பின்பு பலரும் அந்த நிகழ்ச்சிக்குள் செல்ல விருப்பம் தெரிவித்தனர்.

இப்படி வளரும் விருப்பம் தெரிவிதிருந்தலும் ஒரு சில எங்கு நம் பெயர் கெட்டு விடுமோ என்ற காரணத்தால் பிக்பாஸ் என்ற வார்த்தை கேட்டாலே ஒதுங்கி இருக்கின்றனர். இப்படி பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொன்டவர்தான் லாஸ்லியா. இவர் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். பின்னர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு கிடைக்கவே பிக்பாஸ் வீட்டில் நுழைந்து ரசிகர்ககள் மனதில் இடம் பிடித்தார். இப்படி ஆரம்ப நாட்களில் தனது அமைதியான கியுட்டன பேச்சுக்களால் ரசிகர்களை மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களையும் கவர்ந்த இவர்,

போக போக நடிகர் கவினுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டு வெகு நாட்களாக பிக்பாஸ் வெட்டுக்குள் இந்த சர்ச்சை வளர்ந்து கொண்டே இருந்தது. பின்னர் லாஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே ஒரு பெண் போட்டியாளராக இருந்து இறுதிவரை சென்ற இவர் மூன்றாவது வெற்றி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர், முதல் திரைப்படமாக கிரிக்கெட் வீரர் ஹர்பாஜன் சிங் நடிக்கும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார், மற்றும் கடந்த சில தினங்களுக்கு முன் கூட அறிமுக இயக்குனர் இயக்கம் திரைப்படம் ஒன்றில் கமிட்டகியுள்ளார்.

இப்படி லாக்டவுனில் குடும்பத்துடன் நாட்களை கழிக்கும் இவர் அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிரும் இவர் தற்போது தனது குழந்தை பருவத்தில் இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இப்பொழுது போலவே அப்போதும் லாஸ்லியா செம கியூட் என பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here