சின்னத்திரையில் சீரியல் தொடர்களுக்கு மட்டுமே ரசிகர்கள் கூட்டம் இருக்கும்,மேலும் ஒரு சில ரியாலிட்டி ஷோவை மக்கள் பார்த்து வருவார்கள்.இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் தொகுத்து வழங்கிய பல நிகழ்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மக்கள் ஆதரவுடன் அடுத்த அடுத்த சீசன்கள் வரை வந்தது.அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் பிரபல ஹிட்ஆனா இந்நிகழ்ச்சியை பல மொழி சினிமா துறையில் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வெற்றி பெற்றே இருந்தது.
மேலும் இதனை தமிழில் விஜய் டிவி நிறுவனம் தொகுத்து வழங்கி வந்து மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்தது.மேலும் அதில் போட்டியாளராக பங்கு பெரும் சினிமா பிரபலங்கள் மற்றும் சாமானிய மக்களில் பிரபலமான போட்டியாளர்களை அழைத்து நூறு நாட்கள் அந்த வீட்டில் இருக்க வைத்து அதில் யார் அந்த டைட்டிலுக்கு தகுதி யானவர் என தேர்ந்தெடுப்பார்கள்.
அந்த வகையில் போட்டியாளராக களம் இறங்கி இளைஞர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானவர் தான நடிகை லொஸ்லியா.இவர் அந்த வீட்டிற்குள் இருந்த போது மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் சினிமா பிரபலங்களுக்கு சினிமா துறையில் படங்களின் வாய்ப்பு கிடைத்து அனைவரும் பிஸியாக இருந்து வருகிறார்கள்.
மேலும் லொஸ்லியா அவர்கள் தற்போது அவர் நடித்துள்ள படமான பிரின்ட்ஷிப் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.லொஸ்லியா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவர்.அண்மையில் இவரது போட்டோசூட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்போ வேற மாறி ஆகிட்டாங்க என கமெண்ட் களை தெரிக்கவிட்டுவருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram