எங்க பஸ்ட் நைட்ல நாங்க பால் குடிக்கவே இல்ல ?? ஆனா வேற தான் குடிச்சோம் !!உண்மையை உளறிய பிக்பாஸ் ரேஷ்மா !!வீடியோ உள்ளே !!

1881

ரேஷ்மா அவர்கள் தனது தமிழ் சினிமா பயணத்தை மசாலா படம் என்னும் தமிழ் படம் மூலம் தொடங்கினர்.பின்பு தனது நடிப்பை தமிழ் சினிமாவில் தொடர்ந்தார்.பல படங்கள் நடித்து அந்த படங்கள் அனைத்தும் வெற்றி படமாக தான் இருந்தது.அதன் பின்பு பிக் பாஸ் ஷோவில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதை அடுத்து இதில் ரேஷ்மா என்னும் போட்டியாளர் பங்கு பெற்றார்.அவர் சூரி யுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் .அதில் ஒன்று தான் புஷ்பா புருஷன் அந்த காமெடி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.இந்நிலையில் பிக் பாஸ் முடிந்த பிறகு ரேஷ்மா தனது இன்ஸ்ட பக்கத்தில் வெகுவாக பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.சில ஆண்டு களுக்கு முன்பு இவருக்கு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணங்களால் இவர் விவாகரத்து செய்துள்ளார்.

ஆதலால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.காதல் திருமணமும் தனக்கு கை கொடுக்க வில்லை என்று அவர் இரண்டாம் கணவருடன் பிரிந்து வாழ ஆரம்பித்தார்.தற்போது தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார் அதில் அவர் கூறுகையில் நாங்க எங்க பஸ்ட் நைட்ல நாங்க பால் குடிக்கவே இல்ல அதுக்கு பதிலா ரஸ்நா தான் குடிச்சும் என கூறினார்.தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதேபோல் இதை பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவை வைத்து கலாய்த்து வருகிறார்கள்.வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here