பிக் பாஸ் புகழ் தர்சனுக்கு திடீரென அடித்த அதிர்ஷ்டம் !!வெள்ளித்திரையில் நடிக்க போகிறாராம் !!

927

பிக்பாஸ் சீசன் 3 விஜய் டிவி தொலைகட்சியினால் வெற்றிகரமாக நடைபெற்று வெற்றிகரமாக முடிந்தது .கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இன் நிகழ்ச்சி இரண்டு சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பிக் பாஸ் முடிந்த பிறகு போட்டியளர்கள் அனைவர்க்கும் பட வாய்புகள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் தனது உண்மை முகத்தை காட்டி மக்கள் மனதில் அதிக அன்பு பெற்றவர் தர்சன் .

தர்சன் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்.இவர் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பு பெரிய மாடல் ஆகா பணியாற்றியுள்ளார். பிக் பாஸ் டைட்டில் இவர் தான் வெல்லபோகிறார் என்று மக்கள் அனைவரும் இவருக்கு வாக்கு அளித்தனர்.ஆனால் முகன் ராவ் அதை தட்டி சென்றார்.

தர்சன் பிக் பாஸ் டைட்டில் வெல்ல வில்லை என்றாலும் இவர் தமிழ் மற்றும் இலங்கை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.தன்னுடன் கலந்து கொண்ட போட்டியளர்கள் அனைவரும் பட நடிக்கும் வேளைகளில் பிஸியாக உள்ளார்கள்.இவர் பிக் பாஸ் முடிந்த பின்பும் எந்த ஒரு பட வாய்ப்பும் கிட்டாமல் இருந்தார்.

தற்போது இவருக்கு வெள்ளிதிரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.இவரது முதல் படத்தை பற்றியை தகவலை தனது சமுகவலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதை கண்ட தர்சன் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர்.இதே போல் எனது ரசிகர்களின் அன்பு என்றுமே எனக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

My life has been blessed. Thank you so much so much guys❤️. Love you all

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here