பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த பல சீசங்களாகவே மிகப்பெரிய வெற்றியை ஒரு ஒரு மொழிகளிலும் தந்து வருகிறது. இப்படி ஒரு ஒரு மொழிகளிலும் பல பிரபலங்களும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் அவர்கள் புகழடைந்து வருகின்றனர். இப்படி இந்தியில் வெற்றிபெருமோ என்ற எண்ணத்துடன் தொடங்கபட்டபிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசநிலேயே மிகப்பெரிய வெற்றியடைந்தடஹு தொடர்ந்து அதன் பின்பு பல சீசங்களை கடந்து இன்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பிக்பாஸ் குழுமம் மற்ற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப அதன்பின்பு முடிவு செய்தது.

இப்படி தென்னிந்திய மொழிகளில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் ஓன்று பல பிரபலங்களுடன் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது. முதல் சீசனில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்த்தனர். அதுமட்டுமல்லாது இணையத்தில் இதை பற்றி விவாதம் செய்யும் அளவுக்கு இந்த நிகழ்ச்சி பெரிய வெற்றியடைந்தது. தமிழில் முதல் சீசன் மக்களுக்கு மிகவும் பிடித்துப்போகவே அடுத்தடுத்த சீசனுக்காக காத்திருந்து பார்த்து ரசித்து வந்தனர் .

இப்படி இந்த வருடம் பிக்பாஸ் சீசன் நான்கு தொடங்கவிருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியானது தள்ளிபோடபட்டது. இப்படி தற்போது பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கு பல தளர்வுகள் வந்த நிலையில் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்கள் எதிர் பார்த்ததை போன்றே பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சிகள் அந்த சேனலால் ஒளிபரப்பப்பட்டது .

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியடைந்தது மட்டுமல்லாமல், யார் அந்த பதினான்கு போட்டியாளர்கள் என கமெண்ட் செய்து வந்தனர். இப்படி தினமும் ஒரு ஒரு போடியலர்களை ரசிகர்கள் இணையத்தில் அறிமுகம் செய்துவரும் நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் பல பிரபலங்கள் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை ஆச்சர்யபடுதியுள்ளது. இதோ அந்த புகைபப்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here