தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர்.இவர் காமெடி மட்டுமல்லாமல் துணை நடிகராக பல படங்களில் நடித்துள்ளார்.இவர் தனது முதல் படமான மகளிர் மட்டும் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அனால் அது மக்களிடையே அவர் பிரபலமாகவில்லை.அனால் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் படத்தில் நடித்து மக்களிடையே இவர் வரவேற்பை பெற்றார்.

Bigboss sendrayan

நடிகர் செண்ட்ராயண் அவர்கள் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மூடர்கூடம் படம் மூலம் காமெடி நடிகராக மக்களை கவர்ந்தார்.இவர் ரௌத்திரம், சிலம்பாட்டம், ரம்மி, நிமிர் என தமிழ் சினிமா வில் பல படங்களை நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

Bigboss sendrayan

இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் ஆதரவு பெற்று பல ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.அதில் பங்கு கொண்டு அவர் தனது வாழ்கையில் தனக்கு குழ்நதை இன்னும் பிறக்கவில்லை  இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து தற்போது தான் குழந்தை பிறந்துள்ளது.

Bigboss sendrayan

அதை கொண்டாடும் வகையில் இவர் தல அஜித் படமான மங்காத்தா படத்தில் வரும் கதாபாத்திரம் போல் தற்போது மாறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் மேலும் அந்த படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

Bigboss sendrayan
Bigboss sendrayan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here