முதலிரவு முடிந்து காலையில் வனிதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து திட்டி தீர்க்கும் ரசிகர்கள் !! – பொதுவெளியில் இப்படியா புகைப்படம் வெளியிடுவது!

1951

பிக் பாஸ் புகழ் வனிதா அவர்களுக்கு பீட்டர் பால் அவர்களுக்கும் முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது.திருமணத்தன்று எடுத்து புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வரும் இந்த தருவாயில் பல பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.நடிகை வனிதா அவர்களுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்து வருகின்றனர்.மேலும் இவரது கணவரான பீட்டர் பால் அவர்கள் மேல் அவரது முன்னால் மனைவியான எலிசபெத் ஹெலன் அவர்கள் நேற்று இவர் மீது காவல் துறையில் புகார் அழைத்துள்ளார்.

இந்நிலையில் அவரது முதல் மனைவி என்னிடம் அவர் முறையான விவாகரத்து வாங்க வில்லை என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.மேலும் இதனை அடுத்து எலிசபெத் ஹெலன் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்அதில் நான் பணம் கேட்ட காரணத்தினால் இவர்கள் இருவரும் வேக வேகமாக திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.மேலும் பீட்டர் பால் அவர்கள் நான் முழு விவாகரத்து பெற்ற பிறகு தான திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளார் .அனால் அதை செய்யாமல் நடிகை வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பத்திரிக்கை ஒன்றிக்கு பேட்டி யளித்துள்ளார்.

நடிகை வனிதா அவர்கள் இதை எதுவும் பொருட்படுத்தாமல் நேற்று முதல் இரவு முடிந்த உடன் தனது கணவருடன் முத்தம் பரிமரிகொள்ளும் புகைப்படம் ஒன்றை தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.மேலும் இதனை கண்ட ரசிகர்கள் இந்த அளவிற்கு பிரச்னை பெரிதாகி வரும் இந்நிலையில் இந்த புகைப்படம் தேவையா என கேட்டு வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

big boss vanitha marriage pics

 

View this post on Instagram

 

More kisses for the unromantics

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here