நடிகை வனிதா அவர்கள் தமிழ் சினிமா சில படங்களில் நடித்து வந்தாலும் இவரது பெயர் மக்கள் மனதில் இடம் பெற செய்தது விஜய்டிவி நிறுவனம் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி யில் பங்கு பெற்று அதன் மூலம் பல லட்சம் மக்களை தன் வசம் இர்ர்த்தார்.நடிகை வனிதா அதன் மூலம் பல நிகழ்சிகளில் பங்கு பெற்று பல பட்டங்களை பெற்றார்.
நடிகை வனிதா அவர்களுக்கு அண்மையில் திருமணம் முடிந்தது.இவர் தனது காதலரான பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.மேலும் அவரது முதல் மனைவியான எல்சபெத் அவர் மீது காவல் துறையில் புகார் அளித்து பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தினர்.
அனால் எதற்கும் கலங்காத நடிகை வனிதா அவர்கள் தனது கணவர் மற்றும் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் ஜாலியாக இருந்து வருகிறார்.மேலும் நடிகை வனிதா அவர்களின் மகள்களை மட்டுமே பார்த்து வந்த மக்களுக்கு அவரது சமுக வலைத்தள பக்கத்தில் தனது மகனின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் என்ன ஹீரோ கணக்கா இருக்காறு என வாயடைத்து போய் உள்ளார்கள்.
மேலும் நடிகை வனிதா தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்டு அதற்கு கேப்சண் ஆகா என் மகன் அப்படியே எனது தந்தை போலவே இருகார் என பதிவிட்டுள்ளார்.மேலும் ரசிகர்கள் இவ்ளோ பெரிய மகனா என அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
My #Thalapathy #Superstar #Thala #ulaganayagan my #everything #mylife my #vijaysrihari doesn’t he look exactly like my papa #daddy pic.twitter.com/TJQyEN2rO3
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) December 15, 2019