உடல் இடையை குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக்பாஸ் யாஷிகா??வெளியான புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் !!

1382

பிக் பாஸ் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.இவர் தமிழ் சினிமா துறையில் சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் இவரது தரள மனசு காரணமாக இளைஞர்களை சுண்டி இழுத்துள்ளார்.இவருக்கு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் மூலம் என்ட்ரி ஆகி மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

Yaashika anandh hot photos

இந்த ஷோவில் பங்கு பெற்று அவரது உண்மையான முகத்தை உலகத்திற்கு கட்டி மக்களை கவர்ந்தார்.இவர் தமிழ் சினிமா துறையில் தனது முதல் படமான கவலை வேண்டாம் படம் மூலம் அறிமுகமாகினார்.பின்பு இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு பல ரசிகர்களை தேடி தந்தது.

Yaashika anandh hot photos

தற்போது பட வாய்ப்புகள் இவருக்கு அதிகமாகி வரும் நிலையில் இவர் பிஸியாக இருந்து வருகிறார்.மேலும் இந்த கொரோன காரணமாக ஊரடங்கு உள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்துள்ளது.மேலும் சினிமா துறைகளில் பணிபுரிபவர்களுக்கு வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.

Yaashika anandh hot photos

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள் இந்த மூன்று மாத கால நேரத்தை ஜிம்மில் வொர்க்அவுட் செய்து உடலை சிக்காக வைத்துள்ளார்.இவர் இதற்கு முன் குண்டாக இருந்து வந்த நிலையில் இவர் தற்போது ஒல்லியாக மாறி ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தியுள்ளார்.மேலும் அந்த புகைப்படமானது தற்போது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.புகைப்படம் கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

3 months transformation !! #getfit #fitness #goals

A post shared by Y A S H ⭐️ யாஷிகா🌛 (@yashikaaannand) on

Yaashika anandh hot photos
Yaashika anandh hot photos
Yaashika anandh hot photos

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here