பல வருடங்களாக வெளிப்னாடுகளில் ஒளிபரப்பப்பட்டு இன்றுவரை மிகப்பெரிய வெற்றியடைந்து ஒண்டு இருக்கும் நிகழ்ச்சி பிக்பிரதர், இதே நிகழ்ச்சி பல வருடங்களுக்கு முன்பு இந்தியில் பெயர் மாற்றப்பட்டு பிக்பாஸ் என்ற பெயரில் முதல் சீசன் ஆரம்பிக்கப்பட்டது. இபப்டி பல பாலிவூட் பிரபலங்களையும் நடிகர்களையும் க வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த் நிகழ்ச்சி முதல் சீசநிலேயே மிகப்பெரிய வெற்றியடைந்தது, இப்படி இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்து பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
பினனர் இதே நிகழ்ச்சியை தென்னிந்த மொழிகளிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என எண்ணிய பிக்பாஸ் குழு, பின்னர் இங்கும் முதல் சீசன் தமிழ் , தெலுங்கு, கன்னட, மலையாளம் என அணைத்து மொழிகளிலும் ஆரம்பிக்கப்பட்டது. தமிழுலும் முதல் சீசன் கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டது இபப்டி முதல் சீசனில் சின்னத்திரை நடிகர்கள், வெள்ளித்திரை நடிகர்கள் பாடகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். முதல் சீசனில் மக்களுக்கு இந்த நிகழ்சியின் மீது பெரிய ஆர்வம் இல்லாமல் இருந்தாலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதும் விரும்பி பார்த்து வந்தனர்.
இபப்டி பல் சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் மேரியும் பிக்பாஸ் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் அடுத்தடுத்த ஆண்டுளில் வெளிவர தொடங்கியது. இன்றுவரை ஒரு புறம் இந்த நிகழ்ச்சியை பலரும் புறக்கணித்தாலும் ஒருபுறம் பல பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.
இப்படி இந்தாண்டு லாக்டவுன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி பல மாதங்களுக்கு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் கடந்தாஹ் வாரம் கொண்டட்டத்துடன் தொடங்கப்பட்டது, பல முன்னணி நட்சத்திரங்களும் பதினாறு போடியலர்களாக கலந்துகொண்டநிலையில் மாடல் நடிகர் பாலாஜி முருகதாஸ்ம் அவர்களில் ஒருவர். தற்போது சனத்துடன் பல வாக்குவாதத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் தற்போது அவரைபற்றிய பல வீடியோக்கள் வெளிவர தொடங்கியது. இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
— Siva.k (@sivakubendiran) October 11, 2020