தமிழ் சினிமாவில் சீசனுக்கு சீசன் புது புது இளம் நடிகைகள் அறிமுகமாவார்கள், இப்படி அறிமுகமாகும் நடிகைகள் அனைவரும் மகள் மனதில் இடம் பிடித்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில்லை, ஒரு சிலர் மட்டுமே முதல் படத்திலேயே மக்களின் மனதில் இடம் பிடித்து அதான் பிறகு உச்ச நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பு பெற்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துகொல்கின்ற்றனர். இப்படி நாளைவில் அவர்கேளுக்கென ஒரு மார்கெட்டை உருவாக்கி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜோளிக்கின்ற்றனர்.
இப்படி துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஷெரின். துள்ளுவதோ இளமை இவர்க்கு மட்டுமல்லாமல் நடிகர் தனுஷ்க்கும் கூட முத்தம் படம் தான் இருந்தாலும் இருவரும் முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். கன்னடாவை பூர்விகமாக கொண்ட இவர் முதன் முதலில் சினிமாவிற்கு அறிமுகமானது போலீஸ் டாக் என்ற திரைப்படத்தின் மூலம் தான். இந்த திரியாபப்டதிர்க்கு பிறகு துருவ் என்ற திரைப்படதில் நடித்திருந்தார்.
இப்படி இந்த திரைப்படதிர்க்கு பிறகே இவருக்கு துள்ளுவதோ திரைபபட வாய்ப்பு கிடைத்தது. இப்படி அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் ஜெயா, ஸ்டுடென்ட் நம்பர் ஓனே மற்றும் விசில் திரைபப்டத்தில் நடித்திருந்தார். இப்படி சியது இடைவெளி விட்டு கோவில்பட்டி வீரலட்சுமி மற்றும் உற்சாகம் பூவா தலையா போன்ற திரைபப்டங்களில் நடித்திருந்தார்.
அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் திடிரென பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்து ரசிகர்களுக்கு ஆச்சர்யமளித்தார். நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது இருந்த ஷெரின் நிகழ்ச்சி முடியும்போது அப்படியே தேவதை போல மாரிப்போபோனார், இப்படி தற்போது அவரது சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைபப்டம் ரசிகர்களுக்கு இன்னும் ஆச்சர்யமளித்துள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.