தற்போது சின்னத்திரையையே ஆண்டு கொண்டு இருக்கும் நிகழச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்லலாம். இந்த நிக்ளசிக்கு போட்டியாள மற்ற தொலைக்காட்சி நிறுவனங்களும் எத்தனையோ நிகழ்சிகளை அறிமுகம் செய்துகொண்டே இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக எந்த நிகழ்ச்சியாலும் ஈடு கொடுக்க முடியவில்லை எண்பத்து தான் உண்மை. இப்படி பல வருடங்களுக்கு முன்பு ஹிந்தி மொழியில் பல பாலிவூட் பிரபலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழச்சி முதல் சீசனே மிகப்பெரிய வெற்றியடைந்ததால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசன்கள் ஆரம்பிக்கப்பட்டது.

இப்படி தமிழில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சிஇணைய முதல் சீசனில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றது பலரம் பல விமர்சனங்களையும் வைத்தனர். ஆனால் ஆரம்பத்தில் பார்க்காதவர்கள் கூட இந்த நிக்ளசயை பின்னர் விரும்பி பார்க்கவைத்து வெற்றியடைய செய்தனர். இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே பிரபலமாகி விடலாம் எனவும் அல்லது ஏற்கனவே பிற்பலமடைந்தவர்களும் இந்த நிகழ்ச்சியில் இன்றுவரை ஆவலுடன் போட்டியாளர்களாக பங்கேற்க்கின்ற்றனர்.

இப்படி கடந்த இரண்டு சீசங்களை தாண்டி மக்களிடம் இந்த்ரிஉ வரை நீங்கா இடம் பிடித்தது இன்ற மூன்றாவது சீசன். இப்படி இந்த மூன்றாவதுசீசனில் போட்டியாளராக பெங்கேற்றவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். ஏற்கனவே பல சின்னத்திரை சீரியல்களிலும் சில திரைபப்டங்களிலும் நடித்து இருந்த இவர்.

கடந்த வருடத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவ்வபோது பொது விழாக்களிலும் சினிமா நிகழ்சிகளிலும் கலந்துகொண்ட இவர் லாக்டவுனுக்கு பிறகு பெரிதாக பார்க்க முடியவில்லை இந்நிலையில் இவரது தற்போதைய  புகைப்படம் வெளிவந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here