தாய் தந்தையை குறை சொல்லிவிட்டு பிக்பாஸ் பாலாஜி நீச்சல் குளத்தில் செய்வதை பாருங்க!!! – அம்பலமான உண்மைகள்!! வைரலாகும் வீடியோ உள்ளே!

787

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போதைய சின்னத்திரையின் போக்கையே மாற்றிவிட்டது என்றே சொல்லவேண்டும், தற்போது திரைப்படங்களை விட இந்த சின்னத்திரை நிகழ்சிகளும் சின்னத்திரை தொடர்களும் மக்களிடையே அதிகம் பிரபலமடைந்து வருகிறது. அதே போல சின்னத்திரையில் நடித்தாலே போதும் திரைப்பட நடிகைகளை விட இவர்களுக்கு பெரும் புகழும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்றே சொல்லவேண்டும். இப்படி மேலை நாட்டில் பிக்பிரதர் என அழைக்கப்பட்டு பல வருடங்களாகவே அங்கு டிவி சேனல்களில் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வெற்றியடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ்.

பின்னர் தென்னிந்திய மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டு தமிழிலும் ஆரம்பிக்கப்பட்டது, இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றிய காரனத்திற்காக பார்க்க தொடங்கிய சின்னத்திரை ரசிகர்கள் போகப்போக தினமும் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். பல முக்கிய நட்சத்திரங்களையும், சின்னத்திரை பிரபலங்களையும், மாடல் நடிகர்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பலரையும் பிற்பலபடுதியது, குறிப்பாக சொல்லவேண்டுமானால் வாய்ப்பில்லாமல் இருந்த நடிகை ஓவியாவை புகளின் உச்சிக்கே கொண்டு சென்றது என்றே கூற வேண்டும், மேலும் பொதுஜனமாக இருந்த ஜோலியை இன்று பல படங்களில் நடிக்க வைத்தது.

இப்படி அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசங்கள் வெளிவர தொடங்கியது. இந்தவருடம்ம் ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி லாக்டவுன் காரணமாக பல மாதங்களுக்கு தள்ளிப்போடப்பட்டு இருந்தது, பின்னர் விரைவில் ஆரம்பிக்கப்படும் என promo வீடியோ க்கள்வெளிவந்து  கடந்த வாரம் கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டது.

இப்படி இந்த முறை பல் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டானர், அவர்களில் ஒருவராக மாடல் நடிகர் பாலாஜி முருகதாசும் ஒருவர். நேற்று ஒருஒருவரும் தான் கடந்தவந்த பாதையை பற்றி பேசும் டாஸ்க்கில் பாலாஜி முருகதாஸ் அவரது பெற்றோரை பற்றி பல செய்திகளை கூறி இருந்தார், அனால் அவரே நீச்சல் குளத்தில் என்ன செய்கிறார் என்பதை நீங்களே பாருங்கள் கீழ வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here