பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன்னுக்கு இரண்டாம் திருமணமா -தீயாய் பரவும் தகவல் !!

1512

மீரா மிதுன் பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் பங்கு பெற்றவர்.இன் நிகழ்ச்சி உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்க படும் நிகழ்ச்சியாகும்.பிக்பாஸ் நிகழ்ச்சி அணைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.தொலைகாட்சி நிறுவனமான விஜய் டிவி இந்த ஷோவை தமிழ்நாட்டில் தொகுத்து வழங்கி வருகிறது.

இதில் மீரா மிதுன் ஒரு போட்டியாளர் ஆவார்.பிக் பாஸ் முடிந்த பிறகு போட்டியளர்கள் அனைவர்க்கும் பட வாய்புகள் வந்த வண்ணம் உள்ளனர்.அனால் மீரா மிதுன் அவர்களுக்கு பட வாய்புகள் கிடைகாததால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

இந்நிலையில் தனது நெருங்கிய நீண்ட கால நெருங்கிய நண்பரை திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.இதில் மீரா மிதுனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

பிக் பாஸ் வீட்டினுள் இருக்கும் போது தனது திருமண வாழ்கையை பற்றி பேசி உள்ளார்.அதில் தனது அப்பா தனக்கு கல்யாணம் செய்து வைத்தார் .அனால் திருமணம் ஆனா சில காலத்திலையே அவன் ஒரு சைகோ என்பது தெரிய வந்தது.தனது அப்பா மிகவும் வருத்த பட்டர் என்று கூறியுள்ளார் மீரா மிதுன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here