பிக்பாஸ் யில் எல்லை மீறிய காதல் ஜோடி !!-கேமரா முன்பே நடந்த சம்பவம் !!அதிர்ச்சியில் மக்கள் !!

941

பிக் பாஸ் ஷோ மக்களிடம் அதிகம் பேசபடும் ஒரு நிகழ்ச்சி இது தமிழில் மட்டுமல்லாது அணைத்து மாநிலங்களிலும் நடந்து வருகிறது .இது நம் தமிழ்நாட்டில் எப்படி உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார் .அதேபோல் மலையாளம்,கன்னடம் ,ஹிந்தியில் அந்த துறையை சார்ந்த பெரிய பிரபலங்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

இதில் ஹிந்தியில் வெற்றிகரமாக 13வது சீசன் நடந்து வருகிறது.இதில் இந்த சீசன் தொடங்கிய நாட்களில் இருந்தே சர்ச்சைக்குரிய பல விஷயங்கள் நடந்து வருகிறது.பிக் பாஸ் என்றாலே நாம் அனைவரும் அறிந்த விஷயம் ஒன்று தான்.

இதில் பல திரை துறையை சார்ந்தவர்கள் வருவார்கள் அதில் அந்த ஆண் பெண் இருவர்க்கும் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் வயபடுகிறார்கள்.அதில் ஒரு சில பேர் அதை கடைசி வரை கொண்டு செல்கின்றனர் .

ஹிந்தியில் சல்மான் கான் அவர்கள் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி ஏற்கனவே பெரிய பிரச்சனையை சமாளித்து வருகிறது.அதில் ஆண்களும் பெண்களும் படுக்கை அறையை பகிர்ந்து வருவது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது Vishal Aditya Singh மற்றும் Madhurima Tuli என்ற இரண்டு போட்டியாளர்கள் கேமரா இருப்பதையும் கண்டுகொள்ளாமல் போர்வைக்குள் முத்தம் கொடுத்துக்கொண்டு வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை கண்ட மக்கள் அனைவரும் பெரும் கோபத்தில் உள்ளனர்.ஒரு தொலைகாட்சி என்பது கூட தெரியாமல் இவர்கள் இந்த மாறி வேலையை செய்து வருவதை கொஞ்சம் கூட மக்களுக்கு பிடிக்கவில்லை.இதில் இவர்கள் இருவரும் ஏற்கனவே காதலில் உள்ளதாகவும்.ஒரு சிறிய மனஸ்த்பதினால் பிறந்ததாகவும் கூறிகிறார்கள் .இவர்கள் இருவரையும் பிக் பாஸ் வீட்டிற்குள் இணைத்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here