பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் கவின் – உண்மைதான் சோகத்தில் பிரபலங்கள் !!

1014

பிக் பாஸ் சீசன் 3 விறு விருப்பாக போகும் நிலையில் தற்போது கவின் அவர்கள் தானாக முன் வந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார் அதுவும் இவ்ளோ நாட்கள் கடந்த வந்த கவின் தற்போது வெளியேறுவது சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த காணொளியை பார்த்த கவின் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்துடன் மட்டுமல்லாமல் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இந்த சீசன் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது.இதில் இந்த சீசன் கொஞ்சம் விசித்திரமாக போட்டியாளர்களுக்கே தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறிய போட்டியளர்கள் சரவணன் மற்றும் மதுமிதா தானாகவே கையை அறுத்துக் கொண்டு வெளியேறினர்.

நிகழ்ச்சி முடிய இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் பிக்பாஸ் கொடுத்த ஐந்து லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுகிறேன் என்று கவின் கூறியுள்ளார் .நேற்று நடந்த இந்த சம்பவம் வெறும் விளையாட்டுகாக என நினைத்தனர்.bigg boss kavin evicted

ஆனால் அது உண்மை போல் தன தெரிகிறது இன்றைய ப்ரோமோவில் அது உண்மை என்பது தெரிய வந்துள்ளது.கவின் மற்றும் சாண்டி இவர்கள் இருவரும் பேசியுள்ளனர் அதில் சாண்டி ஏன் இப்படி செய்தாய் என கண்ணீருடன் கேட்க கவின் அவரை ஆறுதல் செய்கிறார்.

இதோ அந்த வீடியோ,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here