பிக்பாஸ் சீசன் 3 விஜய் டிவி தொலைகட்சியினால் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது .இந்த சீசன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .இதில் பங்கு பெற்ற போட்டியளர்கள் அனைவரும் நன்றாக விளையாடி வருகின்றனர். .

உலக நாயகன்  தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. நூறு நாட்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது என்பது நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக போகும் நிலையில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்  கொடுத்த ஐந்து லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுகிறேன் என்று கவின் கூறியுள்ளார் .நேற்று நடந்த இந்த சம்பவம் வெறும் விளையாட்டுகாக என நினைத்தனர்.

ஆனால் அது உண்மை தான் என்பது இந்த ப்ரோமோவில் தெரிய வந்தது .ஆனால் கவின் வெளியேற வேண்டாம் என்று தனது  நண்பர்கள் அனைவரும் வலியுறித்தினார்.ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாமல்.கவின் அவர்கள் பிக்பாஸ் கொடுத்த 10 லட்சத்தை வாங்கிகொண்டு வெளியேறினர்.

இந்நிலையில் கவின் மற்றும் லாஸ்லியா இருவருக்கும் இடையே காதல் என மக்களிடையே கருதப்படுவது . இருவரும் இறுதிகட்டம் வரை செல்வார்கள் என ரசிகர்கள் நினைத்தார்கள்.

ஆனால் ஒரு திருப்பு முனையாக கவின் நடுவில் வெளியேறுகிறார் என்பது உறுதியாக தெரிய வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here