பிக்பாஸ் சீசன் 3 விஜய் டிவி தொலைகட்சியினால் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது .கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இன் நிகழ்ச்சி இரண்டு சீசன் வெற்றிகரமாக முடிந்து மூன்றாவது சீசன் நடந்து வருகிறது .இந்த சீசன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .

இவர் பிக்பாஸ் போட்டியாளராக எல்லார் மனதையும் கவர்ந்து திடீர் என்று பிக்பாஸ் கொடுத்த பணத்தை (5 லட்சம் ) வாங்கி கொண்டு வெளியேறினர் இதனை கண்ட பிக்பாஸ் மற்றும் கவின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதில் கவின் உள்ளே இருக்கும் போது பல பிரச்சனைகள் அவருக்கு நேர்ந்தது .அதில் ஒன்று கவினின் தாய் மற்றும் பாட்டி அவர்கள் சீட்டு மோசடி வழக்கில் கைதாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகினர்.

இது செயல் கவின் பெயரை பெரிய அளவில் டேமேஜ் செய்தது. இதனை தொடர்ந்து வெளியே வந்த கவின் தனது சமூக வலைத்தளமான இன்ச்டக்ரம் பக்கத்தில் தனது தாய் மற்றும் பாட்டி அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்து பகிர்ந்து உள்ளார் .இதனை பார்த்த கவின் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கீழே புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது ..

View this post on Instagram

🙂

A post shared by Kavin M (@kavin.0431) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here