இவர் பிக்பாஸ் போட்டியாளராக எல்லார் மனதையும் கவர்ந்து கவின் அவர்கள் திடீர் என்று பிக்பாஸ் கொடுத்த பணத்தை (5 லட்சம் ) வாங்கி கொண்டு வெளியேறினர் இதனை கண்ட பிக்பாஸ் மற்றும் கவின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது பிக்பாஸ் நிறைவைடைந்த நிலையில் அனைவர்க்கும் பட வாய்ப்புகள் வர வண்ணம் உள்ளனர்.இதில் வி ஆர் த பாய்ஸ் குரூப் மெம்பெர் அனா கவின் ,தர்ஷன், முகன், சாண்டி இவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அடித்த கலாட்டா வை கண்டு மக்கள் ரசித்தனர்.
பிக் பாஸ் டைட்டில் வெற்றியாளர் முகன் தனது ஊரான மலேசியா சென்று விட்டார்.இதில் தர்ஷன், சாண்டி, கவின் இம் மூவரும் ஒன்றாகவே சுற்றி வருகின்றனர்.எந்த ஒரு விழாவிற்கு சென்றாலும் இவர்கள் ஒன்றாக தான் போகிறார்கள்.
ஒரு நிகழ்ச்சியில் தர்ஷன் மற்றும் சாண்டி மட்டும் கலந்து கொண்டார்கள்.இதை பற்றி கேட்ட போது கவின் தனது பட படபிடிபிற்காக வெளிநாடு சென்றுள்ளார் என்று சாண்டி கூறியுள்ளார்.இதனை கேட்ட கவின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.