உள்ளாடைத்தெரிய சிகப்பு நிற ட்ரான்ஸ்பரன்ட் சேலையும் முதன்முதலாக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் லாஸ்லியா!! – வாயைப்பிளந்த ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

1630

சின்னத்திரையில் தற்போது புது புது நிகழ்சிகள் அறிமுகமாகின்றன, ஆனால் எந்த நிகழ்ச்சியும் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. திரைப்படத்திற்கு நிகரான பார்வையாளர்களையும் ரசிகர்களையும் கொண்ட ஒரே நிகழச்சி இதுதான். பல சேனல் களும் இதற்க்கு போட்டியாக இது போன்று பல நிகழ்சிகளை அறிமுகப்படுத்தினாலும் இதக்கு ஈடு கொடுக்கமுடியவில்லை. இப்படி இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிரபலங்கள் அனைவரும் வேறு ஒரு உச்சத்திற்கே இந்த நிகழ்ச்சி அழைத்து செல்கிறது.

இப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே பிரபலமாகி விடலாம் என்ற அளவுக்கு இந்த நிகச்சியில் கலந்துகொள்ள பிரபலங்கள் ஆர்வம் தெரிவிக்கின்றனர். இப்படி கடந்த சீசன் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் லாஸ்லியா . இலங்கையில் செய்தி வாசிப்பலரகா இருந்த இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கவே முதலில் தயங்கிய இவர் பின்னர் கலந்துகொள்ள ஒப்புகொண்டார். ஆரம்பத்ஹில் தனது கியுட்டன பாவனைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாக்கி ஆர்மி வரை ரசிகர்கள் ஆரம்பித்தனர்.

பின்னர் போக போக நடிகர் கவினுடனான காதல் வலையில் சிக்கி சர்ச்சைகளில் சிக்கிநார். பின்னர் இவரது தந்தை பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து இவர்களது காதலுக்கு முற்றுபுள்ளி வைத்தார். பினனர் பிக்பாஸ் வீட்டில் நூறு நாட்களை கடந்து மூன்றாவது போட்டியாளராக வெற்றி பெற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் எதிர்பார்த்தது போலவே பல பட வாய்ப்புகள் குமிய தொடங்கியது. இப்படி முதலில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அறிமுக இயக்குனர் நடிக்கும் புது படத்திலும் நடிக்கவிருக்கும் இவர் அவ்வபோது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், தற்போது சிகப்பு நிற புடவையில் லாஸ்லியா வெளிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here