பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக களம் இறங்கியவர் மதுமிதா அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் நாளில் இருந்தே அவருக்கும் பிக் பாஸ் போட்டியளர்களுக்கும் இடையில் சண்டை வர ஆரம்பித்தது.அதை தொடர்ந்து நாட்கள் கடக்க சண்டை அதிகரித்து கொண்டே தான் இருந்தது.இதை தொடர்ந்து மதுமிதா அவர்கள் திடீர் என்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற பிக் பாஸ் இடம் முறையிட்டார் அதனை மறுத்த பிக் பாஸ் உங்களால் வெளியேற முடியாது என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து மதுமிதா அவர்கள் தனது கையை அறுத்துக்கொண்டு அதிரடியாக வெளியேறினர் .இச் சம்பவம் அனைவரையும் பாதித்தது .மதுமிதா அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க முடியாமல் வெளியேற முயற்சி செய்து தனது கையினை கத்தியால் அறுத்துக்கொண்டார் .

இதை தொடர்ந்து வெளியேறிய மதுமிதா ஒரு நிறுவனத்திற்கு பேட்டி ஆழிக்கும் போது தனது கையை அறுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டினர்.அதை பார்த்த மக்கள் பெரும் வருத்தத்திற்கு உள்ளனார்கள்.பிக்பாஸ் சீசன் 3 முடிந்து சில நாட்களே ஆனா நிலையில் மதுமிதாவிடம் பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டை போட்ட போட்டியளர்கள் தனது தவறை ஒப்புக்கொண்டு மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை மதுமிதா கணவர் மறைமுகமாக தவறு செய்தவர்கள் மன்னிப்பு கேட்டதாக தனது சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அவர் பிக் பாஸ் போட்டியளர்கள் பெயரை சுட்டி கட்டாமல் சூசகமாக கூறியுள்ளார் .அந்த செய்தி கீழே கொடுகபட்டுள்ளது.

———–gang மனம் திருந்தி வருந்தி கேட்டுக்கொண்டதால்…பரவிக்கிடக்கும் அவர்களின் மணத்தைப் பற்றி தயவுசெய்து யாரும் பேச வேண்டாம் மீண்டும் மணம் வீசினால் பார்ப்போம்😊🙏— madhumitha moses (@madhumithamoses) October 11, 2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here