பிக்பஸ் வெற்றியாளர் முகினின் முதல் பட அறிவிப்பு!! அட முதல் படத்திலேயே இந்த நடிகை ஹீரோயினா? – வெளிவந்த தகவல்! புகைப்படம் உள்ளே!

711

மேலை நாடுகளில் பிக் பிரதர் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சிள். பின்னர் இந்தியாவில் வெற்றி பெறுமோ என்ற எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றியடைந்து இன்று பல சீசங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படி அதே போல தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற முயற்ச்யுடன் தொடங்கப்பட்டு அதிலும் வெற்றிகண்டது பிக்பாஸ் குழு. இப்படி தமிழில் முதல் சீசன் பெரிதாக மக்களுக்கு அறிமுகம் இல்லாவிட்டாலும்,

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றவுடன் மக்கள் ஆச்ர்யதுடன் பார்த்துவந்தனர். பின்னர் இந்த நிகழ்ச்சியானது மக்களுக்கு பிடித்துபோகவே மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர், முதல் சீசன் பல்வேறு பிரபலங்களையும் வைரல் போட்டியாளர்களையும் வைத்து தொடங்கப்பட்ட நிலையில் பல சர்ச்சைகளில் சிக்கியது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி. எனினும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் முதல் சீசன் வெற்றிகரமாக நடத்தப்பட்டு முதல் சீசனில் மாடலிங் நடிகர் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

முதல் சீசன் வெற்றியடையவே அடுத்தடுத்த வருடங்களிலும் அடுத்தடுத்த சீச்சங்கள் வெளிவர தொடங்கியது. இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே பிரபலம் ஆகிவிடலாம் என்ற அகவிர்க்கு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களை அடுத்தகட்டத்திற்கு அழைத்து சென்றது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பலருக்கும் சினிமா வாய்ப்புகளும் கிடைக்கவே அடுத்தடுத்த சீசன்களில் பலரும் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்தனர்.

இப்படி பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு வெற்றியாளராக ஜொலித்தவர் பாடகர் முகின். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓரிரு நிகழ்சிகளில் கலந்துகொண்ட இவர் தற்போது இவரின் முதல் திரைப்பட அறிவிப்பு வெளிவந்துள்ளது, இப்படி வெப்பம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அஞ்சனா அலி இந்த திரைபப்டத்தை இயக்க உள்ளதாகவும் மிஸ் இந்தியா அனு கீர்த்தி இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Veppam Team Interview

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here