பிக்பாஸ் சீசன் 3 விஜய் டிவி தொலைகட்சியினால் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது .கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இன் நிகழ்ச்சி இரண்டு சீசன் வெற்றிகரமாக முடிந்து மூன்றாவது சீசன் நடந்து வருகிறது .இந்த சீசன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .இதில் பங்கு பெற்ற போட்டியளர்கள் அனைவரும் நன்றாக விளையாடி வருகின்றனர். .

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 100 நாட்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

இதில் முகன்ராவ் அவர் மலேசியாவை சேர்ந்தவர் .அவர் தனக்குள் இருக்கும் திறமையை அவ்வபோது வெளிகாட்டுகிறார் .இவர் ஆரம்பம் முதலே தனது பாட்டு பாடும் திறமையை காட்டிவந்த அவர் தற்போது பிக்பாஸ் சீசன் முடிய விருக்கும் நிலையில் அவர் நேற்றைய ஷோவில் தனது இன்னும் வெளிவராத பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளார் . அதை பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளவர்கள் மற்றும் மக்கள் அனைவரும் அவரது குரலை கேட்டு ரசிகர்கள்.

வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here