முதலில் சின்னத்திரையில் ஒரு சாதாரண நிகழ்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது இந்த நிகழ்ச்சிக்கு எந்த ஒரு சின்னத்திரை நிகழ்ச்சியாலும் எடு கொடுக்கமுடியவில்லை என்பது மட்டுமே உண்மை என்று சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட சின்னத்திரை நிகழ்ச்சிதான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி. முதில் இந்தியாவில் இந்தியில் ஆரம்புயக்கபட்ட இந்த நிகழ்ச்சிக்கு அங்கு முதல் சீசநிலேயே மிகப்பெரிய வரவேற்ப்பு கிடைக்கவே பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசன்கள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பதினான்காவது சீசன் வரை சென்றுகொண்டு இருக்கிறது.
இப்படி இதே நிகழ்ச்சி பின்னர் பல ஆண்டுகள் கழித்து தமிழிலும் முதல் முதலில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியானது. இப்படி முதல் சீசன் ஆரம்பத்தில் யாருக்கும் விருப்பம் இல்லாமல் இருந்தாலும் நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதும் மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். இப்படி முதல் சீசன் பல சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் மீறி மிகப்பெரிய வெற்றியடைந்தது, இப்படி அடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசங்கள் வெளிவர தொடங்கிய நிலையில்,
கடந்த ஆண்டு ஒளிபரப்பான மூன்றாவது சீசனை ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாது என்றே சொல்லவேண்டும். இந்த சீசனில் பல முன்னணி பிரபலங்களும் கலந்துகொண்டனர், இப்படி இவர்களில் ஒருவராக பாடகர் முகின் ராவ் கலந்துகொண்டார். ஆரம்பத்தில் இவர் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை என்றாலும் போக போக தனது பாடல்களின் மூலம் பல இளம் ரசிகர்களை பிடித்தார்.
இப்படி இதன் மூலம் மூன்றாவது சீசனில் வெற்றியாளராக மாறினார். இப்படி வெளிவந்த பிறகு முகின் ராவை பற்றி பல்வேறு செய்திகள் வெளிவர தொடங்கியது. இதில் இவரது காதலி யார் என்பது பற்றியும் இவரது சமூக வலைத்தளம் மூலம் வெளிவந்துள்ளது. இந்நிலையில் தற்போது தனது பிறந்தநாளை முன்னிட்டு பல புகைப்படங்களை அவரது காதலி பகிர்ந்துள்ளார், இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.