தற்போது திரைப்பட நடிகர் நடிகைகளை விட இந்த சின்னத்திரை நடிகர் நடிகைகளும் அதிக அளவில் பிரபலமடைந்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை. பத்து பதினைந்து பாங்களில் நடித்தால் கூட இந்த அளவிற்கு பெரும் புகழும் கிடைக்கிறதோ கிடைக்கிறதோ தெரியாது ஆனால் தற்போது சின்னத்ரியாயில் ஒரு சீரியலில் நடிதாலோ அல்லது சின்னத்திரை நிகழ்சிகளில் கலந்து கொண்டாலோ அது கிடைத்து விடுகிறது என்பது தான் உண்மை. இப்படி இந்த சின்னத்திரை நிகழ்சிகளில் உச்சகட்ட நிகழ்ச்சியாக இருப்பது,

பிக்பாஸ் நிகழ்ச்சி என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள். இபப்டி இந்த பிக்பாஸ் நிகல்சிக்க் உஎர்கனவே பிரப்லாமடைந்தவர்களும் கலந்துகொள்கிறார்கள் அல்லது ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள் இபப்டி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே பெரும் புகழும் கிடைத்து விடும் என்று பலரும் கலந்து கொள்கிறார்கள். இபப்டி ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்த்தான் மூலம் பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க போட்டியாளராக வந்தவர் பிக்பாஸ் ரைசா.

பிக்பாஸ் வீட்டிற்குள் தனது கியுட்டன பாவனைகள் மூலம் பல ரசிகர்களையும் கவர்ந்த இவர் அதான் பிறகு வெளிவந்து பல பட வாய்ப்புகள் கிடக்கவே பல படங்களில் நடிக்க தொடங்கினார் இப்படி பிக்பாஸ் போட்டியாளரான இருந்த ஹரிஷ் கல்யானுடன் சேர்ந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து தனுஷ் ராசி நேயர்களே மற்றும்  பாலா இயக்கத்தில் வர்மா போன்ற திரைபப்டங்களிலும் நடித்திருந்த யொவருக்கு இன்னும் பல படங்கள் கையில் இருக்கும் நிலையில் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இப்படி இந்த முறை நீச்சல் குளத்தில் இருந்தபடி அவர் வெளியிட்டு இருக்கும் புகைபப்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here