தனது மூன்றுமாத குழந்தைக்கே பாட ட்ரைனிங் கொடுத்த பிக்பாஸ் ரம்யா!! – வியந்துபோன ரசிகர்கள்!! ஆச்சர்யத்தில் திரையுலகினர்!! வீடியோ உள்ளே!

802

தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு இசையமைப்பாளர்கள் பஞ்சமோ அதே அளவுக்கு பாடகர்களுக்கும் பஞ்சம் தான், சுத்தி சுத்தி ஒரு சில இசையமைப்பலர்களும் ஒரு சில பாடகர்களின் குரல்களுமே இன்றுவரை தமிழ் சினிமாவில் கேட்டு வருகிறது. இப்படி ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமாவில் இசையிலும் பாடலிலும் உச்ச நட்சத்திரங்களுக்கே இசையும் பாடலும் பாடியவர்தான் என் எஸ் கே. இவரது பெருமையும் புகழும் இன்றுவரை தமிழ் சினிமாவில் யாராலும் மறக்க முடியாததாக் இருந்து வருகிறது.

இப்படி விஜய் தேவியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் இரண்டில் ஒரு போட்டியலரகாக களமிறங்கியவர் பாடகி ரம்யா. பலரும் ஏற்கனவே அறிந்த நட்சத்திரங்களாக இருந்தவர்கள் அந்த வரிசையில் என் எஸ் கே  குடும்பத்தை சேர்ந்த ரம்யாவும் ஒருவர். எப்படி இவரது குடும்பமே இசையின் மீது ஆர்வம் கொண்டு இருந்து தமிழ் சினிமாவிற்கு பல கலைஞர்களை வழங்கியதோ அதே போல என் எஸ் கலைவாணரின் பேத்தியான ரம்யாவும் பல பாடல்களை தமிழ் சினிமாவில் பாடியுள்ளார்.

தனது 16 வயதில் இருந்தே சங்கேதம் கற்றுவந்த இவர் இதுவரை தமிழ் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் பல பாடல்களை பாடியுள்ளார். இப்படி கடந்த ஆண்டு விஜய் டிவி நடிகர் சத்யாவை திடிரென திருமணம் செய்துகொண்டார், இவர்டஹு திருமணதிற்கு பிக்பாஸ் போட்டியாளர்களாக கலந்துகொண்ட பல பிரபலங்களும் இவரது திருமணத்தில் கலந்துகொண்டனர.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரம்யாவிற்கும் சத்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது , தற்போது மூன்று மாதங்களுக்கு பிறகு தனது மகனுக்கு பாட சொல்லிகொடுத்து ரம்யா வெளியிட்ட வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

3 months old and he sings on pitch 💕 Introducing my baby, Ryan to you all 💕 #mybaby #mylove #ramyansk #sathya

A post shared by Ramya NSK (@ramyansk) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here