ரேஷ்மா அவர்கள் தனது தமிழ் சினிமா பயணத்தை மசாலா படம் என்னும் தமிழ் படம் மூலம் தொடங்கினர்.பின்பு தனது நடிப்பை தமிழ் சினிமாவில் தொடர்ந்தார்.பல படங்கள் நடித்து அந்த படங்கள் அனைத்தும் வெற்றி படமாக தான் இருந்தது.அதன் பின்பு பிக் பாஸ் ஷோவில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதை அடுத்து இதில் ரேஷ்மா என்னும் போட்டியாளர் பங்கு பெற்றார்.அவர் சூரி யுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் .அதில் ஒன்று தான் புஷ்பா புருஷன் அந்த காமெடி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.இந்நிலையில் பிக் பாஸ் முடிந்த பிறகு ரேஷ்மா தனது இன்ஸ்ட பக்கத்தில் வெகுவாக பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.சில ஆண்டு களுக்கு முன்பு இவருக்கு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணங்களால் இவர் விவாகரத்து செய்துள்ளார்.

இதனை அடுத்து அவர் மனம் சோகம் காரணமாக வெளிநாடு சென்றுள்ளார்.அங்க ஒரு ஆண் நபருடம் பழகி வந்துள்ளார்.அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் வசப் பட்டனர்.

ஆதலால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.காதல் திருமணமும் தனக்கு கை கொடுக்க வில்லை என்று அவர் இரண்டாம் கணவருடன் பிரிந்து வாழ ஆரம்பித்தார்.பிக் பாஸ் முடிந்தவுடன் நிஷாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. ரேஷ்மா தனது இன்ஸ்ட பக்கத்தில் அவருடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டு உள்ளார்.

அதில், வாழ்க்கை மிகவும் குறுகலானது. அதனை உங்களை சிரிக்க வைத்து உங்களிடம் அன்பும் காட்டும் நபருடன் செலவழியுங்க என்று பதிவிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து ரசிகர்கள் சர மாறி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Life is too short. Spend it with people who make you laugh & feel loved 🤗

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here