அட நம்ம பிக்பாஸ் சம்யுக்தாவா இப்படி ஒரு உடையில்!! – வெளிவந்த கவர்சி புகைப்படங்கள்!! வர்ணித்துவரும் ரசிகர்கள்!!

2356

சின்னத்திரையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வந்ததும் வந்தது இன்று சினதிரையின் போக்கே மாறிப்போனது. மற்ற டிவி சேனல்கல் பிகாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக பல நிகழ்சிகளை கொண்டுவந்தது ஆனாலும் பிக்பாஸ் அளவுக்கு மக்களையும் ரசிகர்களையும் ஈர்க்கவில்லை என்பது உண்மை. இப்படி ஹிந்தியில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிறகு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஆரம்பிக்கப்பட்டது. இதில் முதல் சீசனில் யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

பார்க்காதவர்கள் கூட கமல் தொகுத்து வழங்குகிறார் என்றதும் விரும்பிப்பார்க்க ஆரம்பித்தனர். இப்படி முதல் சீசனில் பல சின்னத்திரை பிரபலங்கள் திரைப்பிற்பலங்கள் என பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் நாலாபக்கமும் இருந்து எதிர்ப்புகளும் வந்திருந்தாலும் முதல் சீசனை வெற்றிகரமாக முடித்து மாடல் நடிகர் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடையவே அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த பிக் பாஸ் சீசன்கள் வெளிவந்தன.

இப்படி பல பிரபலங்களும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். சொல்லப்போனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொண்டாலே பிரபலமாகி விடலாம் என்ற அளவுக்கு பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவிக்கின்றான்ர். இப்படி இந்த வருடம் நான்காவது சீசன் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக தள்ளிப்போடபட்டது.

இபப்டி கடந்தவாரம் கொண்டட்டதுரன் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல முன்னணி பிரபலங்களும் கலந்துகொண்டனர். இவர்களில் ஒருவராக மாடல் நடிகை சம்யுக்தாவும் ஒருவர். இவர் யார் என்று தெரியாத ரசிகர்கள் இவரை பற்றி ஆராய்ந்து இவரது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர் இப்படி ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது . இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here