திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் உல்லாச சுற்றுலா சென்றுள்ள தமிழ் பிக்பாஸ் பிரபலம்!! – செம ஜோடியென லைக்குகளை குவித்து வரும் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

1099

இன்ட்டிஹா பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததும் ஆரம்பித்தது இந்த சின்னத்திரை வெள்ளித்திரையை விட மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் சீரியல் தொடர்களையும் சின்னத்திரை நிகழ்சிகளையும் மட்டும் பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது சின்னத்திரையிலேயே பல வித்தியாசமான நிகழ்சிகளை பார்த்து வருகின்றனர். முதலில் ஹிந்தியில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது பல பாலிவூட் பிரபலங்களையும் வைத்து அங்கு ஆரம்பிக்கப்பட்டது . முதல் சீசணிலேயே அங்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கவே அடுத்தடுத்த சீசன்கள்கலை கடந்து தற்போது பதினான்காவது சீசன் வரை வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இப்படி மூன்று வருடங்களுக்கு முன்பும் தமிழிலும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியினை ஆரம்பத்தில் மக்கள் விரும்பி பார்க்கவில்லை என்றாலும் நடிகர் உலகநாயகன் தொகுத்து வழங்குகிறார் என்றதும் பார்க்க ஆரம்பித்தனர். நாளடைவில் மக்களுக்கு இந்த நிகழ்ச்சி பிடித்துப்போகவே இறந்த நிகழ்ச்சி தமிழிலும் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது, இப்படி முதல் சீசன் வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அடுத்தடுத்த சீசங்கள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நான்காவது சீசன் வரை வந்து நிற்கிறது.

இப்படி முதல் சீசனில் பல்வேறு சினிமா நட்சத்திரங்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும், பாடகர்களும், மாடல் நடிகர்களும் கலந்துகொண்டனர், இப்படி அவர்களில் ஒரு போட்டியாலராக கலந்துகொண்டு முதல் சீசன் டைட்டிலையும் வென்றவர் நடிகர் ஆரவ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே இவருக்கும் நடிகை ஓவியாவிர்க்கும் காதல் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதனை புறக்கணித்து வந்த ஆரவ இறுதியில் வெற்றியாலராகவும் அறிவிக்கப்பட்டார்.

பின்னர் அந்த நிகழ்ச்சி முடிவடையவே பல படங்களில் கமிட்டாகி நடிக்க தொடங்கிய ஆரவ் ஓரிரண்டு ஆண்டுகள் பிஸியான நடிகராக வலம் வநதார்., இந்நிலையில் அக்டந்த சில தினங்களுக்கு முன்பு யொவர்க்கு திருமணம் என கோலிவூட் வட்டாரத்தில் கிசுகிசுக்கபட்ட நிலையில் இவருக்கும் இவரது வெகுநாள் காதலியான raahei என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு தற்போது சுற்றுலா சென்றுள்ள இவர்கள் வாழ்த்து சொல்லி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். இதற்க்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here