பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர் ஐஸ்வர்யா தத்தாவா இது -அடேங்கப்பா !!

811

ஐஸ்வர்யா வை தெரியாத பிக் பாஸ் ரசிகர்களே கிடையாது அந்த அளவிற்கு பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களை வச்சு செய்தவர் ஐஸ்வர்யா.இவர் இரண்டாம் சீசனில் பங்கு பெற்ற போது மக்கள் அனைவரும் இவரை அமைதியானவர் என்று எண்ணினார்கள் அனால் இவர் ஒரு டாஸ்கின் போது இவர் செய்த செயலால் மக்கள் அனைவரும் அரண்டு போயினர்.ராணியாக பிக் பாஸ் வீட்டிற்குள் களம் இறங்கிய இவர் போட்டியாளர்களை அந்த டாஸ்க்கு ஏற்ப வறுத்தெடுத்து விட்டார்.

பிக்பாஸ் 2 போட்டியளர்கள் இந்த சீசன் வீட்டிக்கு வருகை தர ஆரம்பித்துள்ளனர் .இதில் நேற்று அதற்கு முன்தினம் மஹத்-யாஷிகா, ஜனனி-ரித்விகாவை ஆகியோர் வர ஆரம்பித்துள்ளனர்.இன்று வெளியான ப்ரோமோவில் ஐஸ்வர்யா தத்தா இவர் பிக்பாஸ் சீசன் 2 வில் இரண்டாம் இடம் பிடித்தவர்.அவர் வந்த நிமிடமே அட்ராசிட்டியை ஆரமித்து விட்டார்.அதே போல் அவர் உள்ளே வரும்போது டெர்ரர் ராணியாக வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த உடன் எல்லாரிடமும் ஆடி பாடி தனது சந்தோசத்தை வெளிக்காட்டினர்.பின்பு தான் 5 படங்களில் நடித்துகொண்டு இருப்பதாகவும் .மேலும் படங்கள் நடிக்க கமிட் ஆகி உள்ளதாகவும் கூறியுள்ளார்.நன்றி பிக்பாஸ் என சந்தோஷமாக பேசுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here