தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் வருடாவருடம் கொண்டட்டப்பட்டு பார்க்கப்படும் நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கிட்ட தட்ட வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டலும் அந்த நூறு நாட்களும் டி ஆர் பி யில் முதலிடத்தில் இருப்பது என்னவோ இந்த நிகழ்ச்சி தான். இப்படி தற்போது அந்த அளவுக்கு தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஊறிப்போயுள்ளது, தனக்கு பிடித்த பிரபலங்கள் நிஜ வாழ்வில் எப்படி இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டி காட்டுவதாலே இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம்.

இந்தியாவில் ஹிந்தியில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பின்னர் படிப்படியாக மற்ற மொழிகளிலும் ஆரம்பிக்கப்பட்டு தமிழிலும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வெளிவந்தது. இப்படி முதன் சீசனில் பல சின்னத்திரை, வெள்ளித்திரை, மாடல் நடிகர்கள் என பலரும் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி பஈக்கதவர்கள் கூட இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.

இப்படி இந்த நிகழ்ச்சி பல எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் தாண்டி முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து மாடல் நடிகர் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கபட்டார். இப்படி இரண்டாவதகா வந்த கவிஞர் சிநேகன் தான் வெறி பெறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் ஆரவ வெற்றி பெற்ற போதே பாலருக்கும் இந்த சந்தேகம் எழ தொடங்கியது. இப்படி நான்கு சீசங்கள் முத்வாடைந்தும் கூட இவர்கள் உண்மையான வெற்றியலரைதான் அறிவிக்கிரர்கலாலா என்ற எண்ணம் ரசிகர்களிடம் இருக்கத்தான் செய்கிறது.

இப்படி வெளிவந்த நாகு சீசங்களிலேயே மக்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்று சொன்னால் அது மூன்றாவது சீசன் தான். பல இளசுகளும் இந்த சீசனில் வந்து எந்த ஒரு சண்டை கருத்து வேறுபாடுகளும் இல்லாமல் வந்து ஜாலியாக கலக்கினார்கள். இப்படி இந்த சீசனிலும் வெற்றியாளராக முகின் தேர்வு செய்யப்பட்டு பரிசு அளிக்கப்பட்டது. இப்படியிருக்க தற்போது பிக்பாஸ் மூன்றாவது சீசனின் இறுதிகட்ட ஓட்டிங் நடைபெற்றபோது அதன் புகைப்படம் வெளிவந்துள்ளது. இதில் ஆரம்பத்தில் இருந்தே நடிகர் கவின் தான் முதலிடத்தில் இருந்து இருக்கிறார் ஆனால் இடையில் ஐந்து லட்சம் பணத்தை எடுத்து சென்றதால் இந்த வெற்றியாளர் வாய்ப்பை தவறவிட்டு இருக்கிறார். இதோ அந்த புகைப்படம் கீழே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here