சின்னத்திரையில் கடந்த ஒரு சில ஆண்டுகளில் புது புது வித்யாசமான நிகழ்சிகள் ஒளிபரப்பாகி மக்களை மகிழ்வித்து வருகின்றனர். இப்படி பல நிகழ்சிகள் அறிமுகமாகி வந்தாலும் மக்கள் மத்தியில் அறிமுகமாகி அதிக வரவேற்ப்பை பெற்ற நிகழ்ச்சி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தமிழ் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானதும் போதும் பல டிவி தொலைக்காட்சிகளும் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக பல நிகல்சிகளையும் அறிமுகம் செய்தனர். ஆனால் அந்த நிகழ்சிகள் எதுவும் எடுபடாமல் மக்கள் மத்தியில் எடுபடாமல் போனது.

இப்படி கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகமான பிக்பாஸ் நிகழ்ச்சியானது முதன் முதலில் பல சின்னத்திரை, வெள்ளித்திரை, பாடகர்கள், மாடல் நடிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியின் மீது பெரிய ஆர்வம் இல்லாதவர்கள் கூட நடிகர் உலகநாயகன் தொகுத்து வழங்குகிறார் என்றதும் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். இப்படி முதல் சீசனில் ஒரு ஒரு எபிசோடும் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்படி பல சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் மீறி முதல் சீசன் மிகப்பெரிய பிரபலமடைந்தது.

இப்படி முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடையவே அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசங்கள் வெளிவர தொடங்கின.  கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி இந்த முறை லாக்டவுன் காரணமாக தள்ளிபோடப்பட்டு கடந்த மாதம் கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டது. பல பிரபலங்களும் சின்னத்திரை நடிகர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் மாடல் நடியாக்ர்களாக sanam மற்றும் பாலாஜி முருகதாஸ் கலந்து கொண்டார்.

ஆரம்பத்தில் இருந்தே பாலாஜிக்கும் சனதிர்க்கும் ஒத்து வராமல் எலியும் பூனையுமாகவே இருந்து வருகின்றனார். ஒரு ஒரு முறை பிக்பாஸ் நாமினேசன் நடக்கும்போதும் போட்டிபோட்டுக்கொண்டு மாற்றி மாற்றி வோட் செய்து கொள்கின்றனர். இப்படி இவர்கள் ஆரம்பத்தில் இருந்தே இப்படித்தான் என்று பார்த்தால் வெளியில் ஏற்கனவே பிரபலமான இவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் அக்ளந்துகொண்டு பல புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here