இன்று கோலாகலமாக வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!!! – அட இந்த நடிகை போட்டியாளரா? வெளிவந்த வீடியோ ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

802

மேலை நாடுகளில் பிக் பிரதர் என்ற பெயரில் தொடங்கப்பட்டு பின்னர் இந்தியாவில் பிக்பாஸ் என்ற பெயரில் ஆரபிக்கபட்டு வெற்றியடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ். ஆரம்பத்தில் முதல் சீசனே ஹிந்தியில் மக்களுக்கு பிடித்துபோக மிகப்பெரிய வெற்றியடைய செய்தனர், பின்னர் இதே நோக்கத்தில் தென்னிந்திய மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை தொடங்கலாம் என நினைத்தவர்கள் அணைத்து மொழிகளிலும் ஆரம்பித்து முதல் சீசனயுலேயே வெறியை கண்டனர். இப்படி தமிழில் முதல் சீசனில் பெரிய ஆர்வம் மக்களுக்கு இல்லை என்றாலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதும் மக்கள் விரும்பி பார்த்து வந்தனர்.

தமிழில் முதல் சீசனில் பல முகம் தெரிந்த பிரபலங்களை வைத்தும், முகம் தெரியாத பிரப்லாங்களியும் வைத்தும் ஆரம்பிக்கப்பட்டது. கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதும் பலரும் விறு விறுப்புடன் பார்த்து வந்தவர்களுக்கு போக போக மக்களுக்கு இந்த நிகழச்சி பிடித்துப்போனது. முதல் சீசனில் பல சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் வந்திருந்தாலும் பிக்பாஸ் குழு வெற்றிகரமாக முதல் சீசனை நடத்தி முடித்தது.

இப்பிட் ஒரு ஒரு ஆண்டும் ஒரு ஒரு சீசன் மக்களுக்கு விருந்தளித்து வந்த நிலையில் இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் தொடங்கவிருந்த நிலையில் சூனா லாக்டவுன் காரணமாக தள்ளிபோடபட்டது. பினனர் எப்பொழுது ஆரபிக்கும் என எதிர்பார்த்த ரசிகக்ரளுக்கு விரைவில் ஆரம்பிக்கப்படும் என promo வீடியோ வெளிவந்தது.

இப்படி வாரம் ஒரு முறை promo வீடியோ வெளிவந்து பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்படும் என பல அறிவிப்புகள் வந்தது. இந்நிலையில் அக்டோபர் நான்காம் தேதஈ தொடங்கப்படும் என அறிவித்த நிலையில் இன்று அதற்க்கான promo வீடியோ வெளிவந்தது அதில் இளம் நடிகை நடனமாடியது தெரித்துள்ளது அது யார் என்பதை கீழே புகைப்படத்தில் பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here