பிக்பாஸ் சீசன் 4இல் கலந்துகொள்ளப்போகும் 14 போட்டியாளர்கள் யார் தெரியுமா? – வெளிவந்த முழு லிஸ்ட் இதோ!!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!! புகைப்படங்கள் உள்ளே

1339

தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துப்போன நிகழ்ச்சியாக மாறிப்போனது பிக்பாஸ் நிகழ்ச்சி. முதலில் தயங்கி தயங்கி சந்தேகத்துடன் இந்தியில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் மிகப்பெரிய வெற்றியடைந்த டிவி நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. இப்படி பிக்பாஸ் குழுமம்மற்ற மொழிகளிலும் எப்படியாவது இந்த நிகழ்ச்சியை அறிமுகப்படுய்தியாகவேண்டும் என எண்ணி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் சில வருடங்களுக்கு முன்பு முதல் சீசனை அறிமுகப்படுத்தியது. இப்படி ஆரபித்த முதல் சீசனே மிகப்பெரிய வெற்றியடைந்தது.

தமிழ் மக்களுக்கு இந்த நிகழ்ச்சி புதியதாக இருந்தாலும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழக்கியதால் பார்க்க தொடங்கியவர்கள் பின்னர் இந்த நிகழ்ச்சியை மிகப்பெரிய வெற்றியடைய செய்தனர். திரைஉஇல் பார்த்த பிரபலங்களும் தொலைக்காட்சி பிரபலங்களையும் போட்டியாளர்களாக பங்கேற்க்கவைததால் மக்கள் எளிய்தில் விருப்பமானவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தனர். இப்படி இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் முதல் சீசன் வெற்றிகரமாக முடிவடையவே அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்தன.

இப்படி இந்த ஆண்டும் ஜூலை மாதம் வெளிவர வேண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சி லாக்டவுன் காரணமாக தள்ளிப்போடபட்டது. பின்னர் டிவி நிகழ்சிகளுக்கு அரசால் பல தளர்வுகள் வெளியிடப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளிவந்து ரசிகர்களை குஷிபடுத்தியது, இப்படி இந்த முறை பல போட்டியாளர்களும் பிரபலங்களும் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற செய்திகளும் இணையத்தில் வலம் வந்துகொண்டு இருக்கிறது.

இப்படி தற்போது பிக்பாஸ் சீசன் 4இல்  கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்களின் லிஸ்ட் வெளிவந்துள்ளது, அதிகரப்பூர்வ அறிவுப்பு வராத நிலையில் இந்த 14 போட்டியாளர்கள் தான் கலந்ந்துகொள்ளபோவதாக லிஸ்ட் வெளிவந்துள்ளது. இதோ அந்த லிஸ்ட் புகைப்படத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பூனம் பஜ்வா

காமெடி நடிகை வித்யுலேக்கா

பிகில் பட புகழ் நடிகை அமிர்தா ஐயர்

சூர்யா தேவி

நடிகை கிரண்

நடிகர் அனு மோகன்

சனம் ஷெட்டி

நடிகை அதுல்யா ரவி

தொகுப்பாளினி மணிமேகலை

சீரியல் நடிகை ஷிவானி

கோபிநாத்

விஜய் டிவி. புகழ்

ரம்யா பாண்டியன்

சூப்பர் சிங்கர் சிவாங்கி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here