பிக்பாஸ் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? – அட இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு?? வெளிவந்த ரகசிய பட்டியல்!! புகைப்படம் உள்ளே!

1299

மேலை நாடுகளில் பிக் பிரதர் என அழைக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் சின்னத்திரையின் போக்கையே மாற்றியமைத்த நிகழ்ச்சி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி. இன்று பல சேனல்களிலும் பல நிகழ்சிகள் அறிமுகமாகிகொண்டு இருந்தாலும் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்தியாவில் முதன் முதலில் ஹிந்தி மொழியில் பாலிவூட் பல பிரபலங்களை வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது முதல் சீசணிலேயே யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் அடுத்தடுத்த சீசங்கள் ஆரம்பிக்கபட்டு இந்த நிகழ்ச்சி மேலும் பிரபலமடைந்தது. பின்னர் இந்த நிகழ்ச்சியை தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்ப நினைத்த பிக்பாஸ் குழு அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்ப முடிவு செய்தது. இப்படி முதல் சீசன் தமிழில் பல நட்சதிரங்களையும், பிரலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்டது, முதல் சீசனில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதும் இந்த நிகழ்ச்சியின் மீது ஆர்வம் இல்லாதவர்கள் கூட விரும்பி பார்க்க ஆரம்பித்தனர் ,

இப்படி முதல் சீசன் பல எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் மீறி மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனால் அடுத்தடுத்த வருடங்களில் அடுத்தடுத்த சீசங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு ஒரு சீசனிலும் தமிழ் சினிமாவை சேர்ந்த பல நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். பலரோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே பிரபலமாகி விடலாம் என நினைத்து ஆர்வமாக இருக்கின்றனர்.

இப்படி இந்த முறை லாக்டவுன் காரணமாக பல மாதங்கள் தள்ளிப்போடப்பட்ட இந்த நிகழ்ச்சியானது கடந்த வாரம் கொண்டாட்டத்துடன் ஆரம்பிக்கபட்டது, இப்படி இந்த சீசனில் பல முன்னணி நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர், இப்படி தற்போது அவர்களின் சம்பள பட்டியல் இதோ முதன் முறையால்க வெளிவந்துள்ளது. இப்படி ஒரு நாளுக்கு இரண்டு லட்சம் சம்பளமாக, ரியோ, ஜித்தன், ரமேஷ், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன் இவர்களுக்கு வழங்கபடுகிறது.மேலும் ஒரு நாளுக்கு ஒன்றரை லட்சம் சம்பளமாக சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜி வேல்முருகன், இப்படி ஒரு லட்சம் ஒரு நாளுக்கு  அனிதா, கேப்ரில்லா சோம், சேகர், ஆஜீத் இவர்களுக்கு வழங்கபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here