தற்போது சின்னத்திரையையே ஆதிக்கம் செலுத்தி வரும் நிகழச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான் இதனை யாரும் மறுக்கவும் மாட்டார்கள். இப்படி வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே ஒளிபரப்பபட்டலும் அந்த மூன்று மாதங்களும்  டி ஆர் பியில் முதலிடம் வகுப்பது இந்த பிக்பாஸ் நிகழச்சி தான். இப்படி சிறுசுகள் முதல் பெருசுகள் வரை இந்த நிகழ்ச்சியை பார்க்க பல காரணங்களும் உண்டு. இப்படி முதன் முதலில் ஹிந்தி மொழியில் பிக்பாஸ் என பெயரிடப்பட்டு தொடங்கப்பட்ட நிகழ்ச்சியானது அங்கு முதல் சீசநிலேயே மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இப்படி தற்போது பதினான்காவது சீசன்வரை ஆரம்பித்து அங்கு மிகப்பெரிய வெற்றியை கண்டு வருகிறது. இதனாலே கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பற்றி இங்கு பெரிதாக புரிதல் இல்லாமல் இருந்தாலும் போக போக இந்த நிகழ்ச்சியை மக்கள் பார்த்து ரசித்தனர். இப்படி கமல்ஹாசன் தொகுத்துவழங்குகிறார் என்றதும் பலரும் பல விமர்சனங்களை வைத்தாலும் பின்னலில் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். இப்படி பல எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் மீறி முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இப்படி அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த செசங்கள் வெளிவந்த நிலையில் இந்த வருடம் நான்காவது சீசன் வழக்கம் போல ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோது லாக்டவுன் காரணமாக தள்ளிப்போடபட்டது. பின்னர் இரண்டு மாதங்களுக்கு பின்பு மீண்டும் கொண்டட்டதுடன் தொடங்கப்பட்டது. தற்போது விஜய் டிவியை சேர்ந்த சின்னத்திரை பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இப்படி இந்த முறை பிக்பாஸ் நிக்ளசியில் போட்டியாளர்கள் அணியும் ஆடைகள் ரசிகர்களின் கவனத்தை தற்போது ஈர்த்துள்ளது. இப்படி இந்த ஆடை விவகாரத்தில் கூட கோல்மால் நட்னதுள்ளது. அக்டோபர் 30  ஆமா தேதி நடைபெற்ற பேஷன் ஷோ டாஸ்க்கில் ரம்யா பாண்டியனின் உடையினையே அணிந்து போட்டியில் கலந்து கொண்டார் ஆனால் பல ரசிகர்களும் இது பிக்பாஸ் குழுவிடமிருந்து அனுப்பப்பட்டது என எண்ணினார் இந்நிலையில் அதே போல நேற்றைய நிகழ்ச்சியில் கேப்பியல்லா அணிந்திருந்த ஆடை ஷிவானி போடோஷூட் நடத்தியபோது எடுக்கப்பட்டது. இது எப்படி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது பற்றி ர்ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here