கடந்த சில வருடன்காளாகவே சின்னத்திரையில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். இந்த நிகழச்சி ஒலிபரப்பப்பட்டு இருந்ததில் இருந்தே பல தொலைக்காட்சிகளும் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக பல நிகழ்சிகளையும் அறிமுகப்படுத்தினாலும் இந்த நிகழ்ச்சிக்கு எதுவும் ஈடுகொடுக்க முடியவில்லை என்றே சொல்லலாம். இபப்டி ஹிந்தியில் முதன்முதலாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி முதல் சீசன் வெற்றியடையவே அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசங்கள் வெளிவந்து,

தற்போது பதிநான்காவது சீசன் வரை சென்றுகொண்டு இருக்கிறது. தமிழிலும் கடந்த சில வருடங்களக்கு முன்பு முதல் சீசன் பால் சின்னத்திரை நடிகர்களையும் நடிகைகளையும் , வெள்ளித்திரை பிரபலங்களையும் மாடல் நடிகர்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. இப்படி முதல் சீசன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதும் பிடிக்காதவர்கள் கொடா பார்த்து வந்தனர். இப்படி பல சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் மீறி முதல் சீசன் மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமடைந்தது. இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசங்கள் வெளிவந்து தற்போது நான்காவது சீசன் வரை சென்று கொண்டு இருக்கிறது.

இப்படி இந்த சீசனிலும் பல சின்னதிரை மற்றும் வெள்ளித்திரை போட்டியாளர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இப்படி இவர்களுள் ஒருவராக தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் இளசுகளின் மாதை கொள்ளைகொண்டு இருக்கும் போட்டியாளர் நடிகர் சோமு சேகர். ஆரம்பத்தில் அமைதியான போட்டியாளராக இருந்த இவர் தற்போது தான் தனது முழு திறமைகளையும் மக்களுக்கு வெளிக்காட்டி வருகிறார்.

இப்படி பிக்பாஸ் சோமுவை பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்கள் ஏற்கனவே சோமு விஜய் டிவியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும் மற்றும் நாம் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார் என்பத்து மட்டுமே அல்ல. சோமு பல வருடங்களுக்கு முன்பு பிரபல சின்னத்திரை தொகுப்பளினியை காதலித்து வந்ததாகவும் கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர்கள் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படி அந்த தொகுப்பாளினி யார் என்பதை பற்றி சோமு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறவில்லை என்றாலும் கூட அவரது நெருங்கிய தோழி தீபா நடராஜன் அவர்கள் அவரைப்பற்றி பல சுவாரசியமான விசயங்களை நேர்காணலின்போது கூறி இருக்கிறார். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here