தற்போது தமிழ் சின்னத்த்ரியா இரசிகர்களிடையே விவாதம் செய்யும் அளவுக்கு சென்று இருக்கும் நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். இப்படி நாளுக்கு நாள் சுவாரசியமான விசயங்களை கடந்து இறுதியில் ஒரு போடியலரை வெற்றியாளராக அறிவிக்கிறார்கள்.  இப்படி கடந்த நாகு வருடங்களுக்கு முன்பு தமிழில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது பல சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களையும், மாடல் நடியாக்ர்களையும் வைத்து ஆரம்பிக்க பட்டது. பெரிதாக இந்த நிகழ்ச்சியினை பற்றிய புரிதல்,

போட்டியர்களுக்கு பார்வையாளர்களுக்கும் இல்லாமல் இருந்தாலும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதுமே மக்கள் விரும்பி பார்த்து வந்தனர், இப்படி போக போக இந்த நிகழ்ச்சி மக்களுக்கு பிடித்துப்போகவே ஆரவத்துடன் பார்து வந்தனர். கிட்டத்தட்ட நூறு நாட்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பினாலும் அந்த மூன்று மாதங்களும் டி ஆர் பி யில் முதலிடம் வகிப்பது இந்த நிகழ்ச்சி தான் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தமிழ் சின்னத்திரையிலும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படி கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போடப்பட்ட நிகழ்ச்சி மீண்டும் மூன்று மாதங்களுக்கு முன்பு கொண்டாட்டத்துடன் தொடங்கபட்ட்டது. முன்பைப்போலவே பல ப்ரப்லாங்களும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். மற்ற முறை இல்லாத அளவிற்கு தாய்த்தன்மை வாய்ந்த போட்டியாளர்கள் பலர் இருந்தாலும் ஒரு புறம் குரூப்பாகவும் விளையாடிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

இப்படி ஆரம்பத்தில் இருந்தே பாலா மற்றும் ஆருக்கும் இடையில் முட்டிகொண்டது போல இந்த அது உச்சத்திற்கே சென்றுள்ளது என்றே கூறலாம். கிட்டத்தட்ட பிரீஸ் டாஸ்க் முடிந்து அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று பார்த்தால் புது பூகம்பம் வெடிப்பது போல பாலாவிற்கும் ஆரிக்கும் முட்டிகொண்டது. ரசிகர்கள் பலரும் ஆரிக்கு சாதகமாக பேசுகையில் இன்றைய எபிசோடில் கமல் கேள்வி கேட்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமல் பாலாவிற்கும் மற்ற போட்டியார்களுக்கும் சாதகமாக பேசியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் மரைமுகமாக தெரிவித்து வந்த நிலையில் அவர்கள் சூசகமாக ஆரிக்கு தான் மொத்த பாராட்டுகளும் என தெரிவித்துள்ளது நிகழ்ச்சி முடிந்த பின் தான் ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here