பிரபலம் இல்லாதவர்களை கோஅ இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ப்ரப்லாமாக்கி விடுகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி இன்றும் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள பல பிரலங்களும் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். இப்படி ஏற்கனேவே திரையில் பல படங்களில் நடித்தால் கூட இந்த அளவு பெயரும் புகழும் கிடைக்காது என்ற அளவிற்கு தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டால் மக்கள் மத்தியில் எளிதில் அடையாளம் கண்ணப்பட்டு புகழ் பெற்று விடலாமா என்ற நிலை ஆகிவிட்டது.

இப்படி மற்ற மொழிகளைப்போலவே கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழில் முதன்முதலாக ஒளிபரப்பட்டது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி. மற்ற மொழிகளைப்போலவே சின்னத்திரை, வெள்ளித்திரை, மாடல் நடிகர்கள் என பல பிரபலம்ன்களும் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். இப்படி அவர்களில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டு ப்மக்களின் மனதில் இடம் பிடித்து இன்று பல் பட வாய்ப்புகளை பெற்று தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை தான் ரைசா வில்சன்.

முதல் சீசனில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பெரிய புரிஹல் இல்லாமல் வந்து இருந்தாலும் போக போக மக்களின் மனதை கவர்ந்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, இப்படி பிக்பாஸ் னியாக்ல்சிக்கு முன்னரே சிறு சிறு விள்ளம்பர படங்களிலும் மற்றும் வேலை இல்லா பட்டதாரி திரைப்பாத்தில் கஜோலுக்கு துணை நடிகையாகவும் நடித்திருப்பார்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல பட வாய்ப்புகள் கிடைக்கவே பியார் பிரேமா காதல், தனுஷு ராசி நேயர்களே, வர்மா போன்ற பல படங்களில் நடித்திருக்கும் இவர் மேலும் பல திரைப்படங்களில் கமிட்டாகி தமிழில் பிஸியான நடிகையாக வலம்வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரைசா நேச்சல் குளத்தில் இருந்து போஸ் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அண்ட் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here