அட பிக்பாஸ் வேல் முருகனின் மனைவி இவர்தானா? – முதன்முதலாக வெளியான புகைப்படம்!! ஆச்சர்யமான ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

1109

இந்திய தொலைகாட்சிகளில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ். இது முதல் முதலில் மேலைநாடுகளில் தான் ஒளிபரப்பப்பட்டது. பின்பு இந்தியாவில் ஹிந்தியில் முதலில் ஒளிபரப்பப்பட்டது. இது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. தற்போது ஹிந்தியில் 12  சீசன்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது.

இதில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுப்பாளராக இருந்தார். மேலும் அதில் பல திரை பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். அதில் ஓவியா, காயத்ரி, ஆரவ்,ஹரீஷ் கல்யான் , பிந்துமாதவி போன்றோர் ரசிகர்களால் வரவேர்க்கப்பட்டனர்  இது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. அதை  தொடர்ந்து அவர்களுக்கு பல பட வாய்ப்புகளும் கிடைத்தன. இந்நிகழ்ச்சி மக்களால் தேர்ந்தெடுக்க கூடிய நபர்கள் மட்டுமே  இந்நிகழ்ச்சியில்  தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்நிகழ்ச்சி தமிழில் நான்காவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் ஜித்தன் ரமேஷ் ,நிஷா, ரம்யா பாண்டியன் ,ரியோ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர் அதில் பாடகர் வேல்முருகனும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பல நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளார். இவரது பாடல்கள் பல ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது . இவர் கிராமப்புறத்தில் எளிமையான குடும்பத்தில் இருந்துவந்தாலும் தனது உழைப்பின் மூலமே அவர் இன்று மக்களிடையே சேர்ந்த பாடகராக வலம் வருகிறார்.

இவர் கிராமியப்படளுக்காக கலைமாமணி விருது பெற்றுள்ளார். இவர் சென்னையை சேர்ந்த கலா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு தற்போது அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் பிக் பாஸ் போட்டியாளராக அவர் அந்த போட்டியில் நீடிப்பாரா அல்லது வெளியேறுவாரா என்பது போக போகத்தான் தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here