பிக்பாஸ் சீசன் 4 பிரபலத்தின் வீட்டில் விரைவில் நல்ல விஷயம்!!! – ” அட குழந்தை பிறக்க போகுதுங்க” யார் தெரியுமா!! புகைப்படம் உள்ளே!

6050

பிக்பிரதர் என்ற பெயரில் முதன் முதலில் மேலை நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது அங்கு பிரபலமாகி ஒளிபரப்பப்பட்டு வருகிறதோ இல்லையோ தற்போது இந்தியாவில் வெற்றிகரமாக பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழச்சி, இந்தியாவில் முதன்முதலில் சந்தேகத்துடன் வட இந்திய மொழியில் ஆரம்பிக்கப்பட்டு முதல் சீசனில் மிகப்பெரிய வெற்றியடைந்த நிகழ்ச்சி பின்னர் அடுத்தடுத்த வருடங்களில் அடுத்தடுத்த சீசன்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஹிந்தியில் பல பிரபலங்களும் அதான் பின்பு இந்த் நிகழ்ச்சியில் பங்கு பெற ஆர்வம் தெரிவித்தனர்.

இபப்டி வட இந்திய மொழிகளில் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து தென்னிந்திய ம்ளிகளிலும் ஒளிபரப்பி வெற்றியடைய செய்யவேண்டும் என முடிப்வு செய்த பிக்பாஸ் குழு இங்கும் அணைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது. இப்படி தமிழில் முதல் சீசனில் மக்கள் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை மக்கள் பார்க்காமல் இருந்தாலும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதும் மக்கள் பார்க்க தொடங்கினர் , இபப்டி முதல் சீசனில் பல சின்னத்திரை மற்றும் வெளித்திரை மாடல் நடிகர்களும் கலந்து கொண்டனர்.

முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடையவே அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசங்கள் வெளிவர தொடங்கியது, இப்படி இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக பல மாதங்கள் தள்ளிப்போடபட்டது, பின்னர் விரைவும் ஆரமிபிக்கபடும் என promo வீடியோக்களும் வேல்லிவந்தன.

இபப்டி கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு பல பிரபலங்களும் கலந்துகொண்டனர், இவர்களில் ஒருவர் முன்னால் இயக்குனரும் நடிகருமான சுரேஷ் சக்கரவர்த்தி. இவர் பிக்பாஸ் வீடுக்குள் முதல் நாளே செய்தி வாசிப்பாளர் அணிதாவல் சர்ச்சையில் சிக்கினார் இருந்தாலும் நேற்று தனது கடந்த வந்த பாதை பற்றி பேசிய சுரேஷ் சக்கரவர்த்தி அவரது மருமகள் கற்பமாக இருப்பதாகவும் விரைவில் மார்ச் மாதம் குழந்தை பிறக்க போவதாகவும் மகிழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இதோ இவரது மனைவி மற்றும் மகனின் புகைப்படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here