இரவு நேர பார்ட்டியில் நடிகை திரிஷாவுடன் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்!!! – இது எப்போ நடந்தது!! வெளிவந்த புகைப்படம்!! வாயைப்பிளந்த ரசிகர்கள்!!

1407

பிக்பாஸில் கலந்துகொண்டாலே மிகப்பெரிய பிரபலம் ஆகி விடலாம் என்று பல சினிமா நட்சத்திரங்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும் நினைக்கும் நிலையில் ஒரு சிலரோ இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியே வேண்டாம் என தலைதெறிக்க ஓடும் நிலையும் உள்ளது. இப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவுக்கே புதுமையான நிகழ்ச்சியாக இருந்தாலும் முதன் முதலில் ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்டு முதல் சீசனிலேயே மிகப்பெரிய வெற்றியடைந்தது, இப்படி வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களும் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவர தொடங்கின.

இதனால் தென்னிந்திய மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வெற்றி பெற செய்யல்லாம் என எண்ணிய பிக்பாஸ் குழு முதல் சீசனை தென்னிந்திய மொழிகளில் அறிமுகம் செய்தது. இப்படி முதல் சீசனில் இந்த நிகழ்ச்சியின் மீது பெரிய ஆர்வம் இல்லாத ரசிகர்களுக்கு கமல் தொகுத்து வழங்குகிறார் என்றபின் பார்க்க ஆரம்பித்து போக போக தினமும் விரும்பிப்பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிப்போனது. இப்படி பல சர்ச்சைகளை கடந்து மூன்று சீசங்களை வெற்றிகரமாக கடந்து பல வெற்றி போட்டியாளர்களை அறிமுகம் செய்தது பிக்பாஸ்.

இப்படி இந்தாண்டு நான்காவது சீசன் தொடங்கவிருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக பல மாதங்களுக்கு தள்ளிப்போடபட்டது. பின்னர் அரசு பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கு பல தளர்வுகள் அளித்த நிலையில் மீண்டும் பிக்பஸ் வர போகிறது என்றாரிவிப்புடன் promo வீடியோக்களும் வெளிவந்தது.

இப்படி கடந்தவாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு பல முன்னணி பிரபலங்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கின்றானர், அவர்களில் ஒருவரகா முன்னால் நடிகரும் இயக்குனருமான சுரேஷ் பங்கு பெற்றுள்ளார். முதல் இரண்டு நாள்களிலேயே செய்தி வாசிப்பாளர் அனிதாவுடன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இப்படி இவர் இரவு நேர பார்டியில் நடிகை த்ரிஷாவுடன் இருப்பதும் மற்றும் பலா திரைபபிரபலங்குடனும் இருப்பது போன்ற பல புகைப்படங்கள் வெளிவந்துள்ளன . இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Suresh Chakravarthi (@suresh.chakravarthy) on

 

View this post on Instagram

 

A post shared by Suresh Chakravarthi (@suresh.chakravarthy) on

 

View this post on Instagram

 

A post shared by Suresh Chakravarthi (@suresh.chakravarthy) on

 

View this post on Instagram

 

Super #vijaysethupathi #superdeluxe a must watch

A post shared by Suresh Chakravarthi (@suresh.chakravarthy) on

 

View this post on Instagram

 

#priyaanand

A post shared by Suresh Chakravarthi (@suresh.chakravarthy) on

 

View this post on Instagram

 

A post shared by Suresh Chakravarthi (@suresh.chakravarthy) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here