தமிழ் தொலைக்கட்சிகளில் புதிய உச்சத்தை தொட்ட நிகழச்சி பிக்பாஸ் என்று சொன்னால் யாராலும் மறக்கமுடியாது. முதலில் வாடா இந்திய மொழிகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி அங்கு மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது பதினைந்து சீசன்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது, இப்படி இதே போல தென்னிந்திய மொழிகளான தமிழ் தெலுங்கு மலையாளம் என அணைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது, ஒரு ஒரு மொழியிலும் ஒரு சினிமா பிரபலம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

இப்படி தமிழில் உச்ச நட்சத்திரமான நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினர், முதலில் இந்த நிகழ்ச்சியின் மீது ஆர்வம் இல்லாமல் இருந்தவர்கள் பினனர் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். முதல் சீசனில் சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், மாடல் நடிகர் மற்றும் நடிகைகள் என பலரும் கலந்துகொண்டனர்.  முதல் சீசன் யாரும் எதிர்பாராத வகையில் பல பார்வையாளர்களை தன்பக்கம் ஈர்த்து வெற்றிபெற்றது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி.

இபப்டி முதல் சீசன் வெற்றியடைந்ததை தொடர்ந்து வருட வருடம் அதே தொலைக்கட்சியில் அடுத்தடுத்த சீசன் வர தொடங்கியது. இப்படி இந்த முறையும் ஜூலை மாதம் தொடங்கவிருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக பல மாதங்கள் தள்ளிப்போடபட்டது. தற்போது மீண்டும் தொடக்கப்படும் என தேதி அறிவிக்கப்பட்டு promo வீடியோக்களும் வெளிவந்த நிலையில் கடந்த வாரம் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது.

இப்படி இந்த முறை சின்னத்திரை நட்சத்திரங்கள் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் கலந்துகொண்டனர். இபப்டி செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தும் ஒருவர், இவர் பிரபல தொலைக்கட்ச்யில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர். இவரும் தான் கடந்துவந்த பாதை பற்றி பல செய்திகளை கூறி இருந்தார் =. இந்நிலையில் இவரது குடும்ப புகைப்படம் முதன்முதலாக இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here