பிக்பாஸில் கட்டுகட்டான உடலுடன் இருக்கும் பாலாஜி முருகதாஸா இது!! – பள்ளியில் இருக்கறப்போ எப்படி இருந்து இருக்கார் பாருங்க!!! ஆச்சர்யமான ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

846

இந்த் சின்னத்திரை நிகழ்சிகளையே அடுதகட்டதிர்க்கே உயர்த்தியதே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி என்றுதால் சொல்ல வேண்டும். முதலில் இந்தியாவில் ஹிந்தி மொழியில் ஆரம்பிக்கபட்ட இந்த நிகழ்ச்சி தற்போது பல மொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இப்படி முதலில் ஹிந்தியில் பாலிவூட் நட்சத்திரங்களை வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி அங்கு முதல் சீசநிலேயே மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனால் அடுத்தடுத்த வருடங்களில் அடுத்தடுத்த சீசன்கள் ஆரம்பிக்கப்பட்டது. இபப்டி தற்போது வரை பதினான்காவது சீசன் வரை ரசிகர்ககளை மகிழ்வித்து வருகிறது.

இபப்டி தமிழிலும் கடனைத் மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இப்படி முதல் சீசனில் பல சின்னத்திரை நட்சத்திரங்களும் சினிமா பிரபலங்களும் மாடல் நடிகர்களும் பாடகர்களும் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர், இப்படி ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியின் மீது அரவம் இல்லாதவர்கள் கூட உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதும் விரும்பி பார்க்க தொடங்கினர். இப்படி ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியின் மீது சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் வர தொடங்கியது.

ஆனால் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் நூறு நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி ஆரவை வெற்றியாளராக அறிவித்தது. இபப்டி இந்த் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் அடுத்தடுத்த சீசங்கள் ஆரம்பிக்கப்பட்டது. இப்படி வருடா வருடம் மக்கள் இந்த் நிகழ்ச்சிக்கு பெரும் ஆதரவை கொடுத்து சின்னத்திரையில் வெற்றிகரமான நிகழ்ச்சியாக வலம் வர செய்கிறார்கள்.

இபப்டி இந்த ஆண்டும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கவிருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக நிகழ்ச்சி தள்ளிப்போடபட்டது. பினனர் கடந்த வரம் பல போட்டியல்ர்களுடன் கொண்டாட்டமாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இபப்டி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பாலாஜி முருகதாஸ் இளசுகளை வெகுவாக கவர்ந்து வருகிறார், இந்நிலையில் இவரது பள்ளி பருவ புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here