தற்போது தமிழ்  சின்னத்திரை மட்டுமல்லாது இந்திய சின்னத்திரையிலும் அதிக மக்களால் பார்க்கப்பட்டு வரும் நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமே. அந்த அளவிற்கு இந்திய தொலைக்காட்சிகலீல் இந்த நிகழ்ச்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கிட்டத்தட்ட இந்தியாவில் பிரபலமான பல மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இப்படி முதன் முறையாக மேலை நாடுகளில் ஆங்கிலத்தில் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இந்தியாவில் ஹிந்தி மொழியில் சின்னத்திரையில் முதன்முறையாக ஒளிபரப்பப்பட்டது.

இப்படி முதல் சீசனில் பல பாலிவூட் பிரபலங்களையும் ஹிந்தி சின்னத்திரை பிரபலங்களையும் வைத்து ஆரம்ப்பிக்கபட்ட இந்த நிகழ்ச்சி முதல் சீசநிலேயே யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப்பெறிய வெற்றியடைந்தது. இப்படி இதனை தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்து தற்போது பதினான்காவது சீசன் வரை எட்டியுள்ளது. இப்படி அங்கு வெற்றியடைந்த இனித நிகழ்ச்சினை தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்ப முடிவு செய்த பிக்பாஸ் குழு ஒரு ஒரு மொழியிலும் சின்னத்திரையில் ஒரு ஒரு வருடங்களில் அறிமுகம் செய்து வந்தது.

இப்படி தமிழிலும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அறிமுகமான இந்த நிகழ்ச்சியின் மீது ஆரம்பத்தில் பெரிய புரிதல் இல்லாமல் இருந்தாலும் போக போக மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். இப்படி நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றதும் பல விமர்சனங்களும் சர்ச்சைகளும் கிளம்பின. இப்படி பல சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி முதல் சீசநிலேயே தாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் ஒளிபரப்பாகி தற்போது நான்காவது சீசன் வரை.

இப்படி ஒரு ஒரு சீசனிலும் மக்கள் மனதில் பொதுவாக எலும்பும் கேள்வி இந்த பிக்பாஸ் குரலில் பேசுவது யார் என்றுதான். மக்களுக்கு மட்டுமல்ல போட்டியாளர்களே இந்த பிக்பாஸ் குரலில் பேசுவது யார் என்று ஒரு முறையாவது பார்த்து விட வேண்டுமென்றுஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில்  தற்போது யார் என்ற செய்தி வெளிவந்துள்ளது இவர் வேறு யாரும் இல்லை இவருடைய பெயர் சச்சுதாநந்தம். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி பிக்பாசில் கூட பணியாற்றியுல்லாரம். இதோ முதன்முறை அவரது புகைப்படம் மற்றும் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here