இந்த 2020 ஆண்டு பொது மக்களுக்கு எவ்வளவு அச்சுறுத்தலாக இருந்ததோ இல்லையோ இந்த சினிமா துறையினருக்கும் சின்னத்திரையினருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது என்றே கூறலாம். கிட்டத்தட்ட கொரோனா லாக்டவுன் காரணமாக பத்து மாதங்களாக பல பிரபலங்களும் நட்சத்திரங்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்ற்றனர் என்றே சொலல் வேண்டும். இப்படி இந்த் ஆண்டில் பல பிரபலங்களும் நடிகர்களும் நடிகைகளும் மறைந்த செய்தி ரசிகர்களுக்கு வருத்தமளித்து வருகிறது. இப்படி இந்த ஆண்டில் பல பிரபலங்களும் மறைந்து உள்ளனர்.

இப்படி சின்னத்திரையில் தற்போது பல ரசிகர்களாலும் பார்க்கப்பட்டு எப்பொழுதும் டி ஆர் பி யில் முதலிடத்தை பிடிப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். ஹிந்தியில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது முதன் முதலில் பல பாலிவூட் பிரபலங்களையும் வைத்து ஆரம்பிக்கபட்டது. யாரும் எதிர்பாராத நிலையில் இந்த நிகழச்சி முதல் சீசநிலேயே மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்படி தமிழிலும் முதன் முறையாக நான்கு வருடங்களுக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரையினர், வெள்ளித்திரையினர், மாடல் நடிகர்ள், பாடகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இபப்டி இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் ஆரவ். ஆரம்பத்தில் இருந்தே பல இளசுகளின் மனதை கவர்ந்த இவர் போக போக ஓவியாவின் மீது பாதியில் காதல் மலரவே சிறிது சர்ச்சைகளிலும் விமர்சனங்களிலும் சிக்கினர், இருந்தாலும் சிறந்த போட்டியலாரக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இவர் முதல் சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பரிசை தட்டிச்சென்றார்.

இப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகுக்கு பின்னர் பல படங்களில்லும் கமிட்டாகி இருந்த இவர் தமிழ் சினிமாபில் பிஸியான நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவரது ஓரிரு படங்கள் மட்டுமே வெளிவந்தது இந்நிலையில் இந்த லாக்டவினில் பல நாள் காதலியை திருமணம் செய்துகொண்ட இவர் திருமண வாழ்வில் இணைந்தார், இப்படி ஆராவின் தந்தை இன்று மறைந்ததாக ஆரவ் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்க்கு ரசிகர்கள் பிரபலங்கல் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here