தற்போது சின்னத்திரை தொடர்களையும் தாண்டி சின்னத்திரை நிகழ்சிகள் மகள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்படி இந்த சின்னத்திரை நிகல்சிகளிலேயே அதிக பார்வையாளர்களையும் அதிக ரசிகர்களையும் கொண்ட ஒரே நிகழ்ச்சி என்று சொன்னால் அதி பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக எத்தனையோ நிகழ்சிகளை மற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் அறிமுகம்ஸ் எய்து இருந்தாலும் இந்த நிகழ்ச்சி அளவுக்கு எந்த ஒரு நிகழ்ச்சியாலும் ஈடு கொடுக்க முடியவில்லை.

இப்படி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியானது முதலில்  இந்தியாவில் ஹிந்தி மொழியில் தொடங்கப்பட்டது . இப்படி அங்கு முதல் சீசனில் பல பாலிவூட் ப்ற்பபலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது முதல் சீசனே மிகபெப்ரிய வெற்றியடைந்ததால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்தன. பின்னர் தென்னிந்திய மொழிகளிலும் ஒலிபரப்பபட்ட இந்த நிகழ்ச்சியினை தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினர்.  மற்ற மொழிகளைப்போலவே பல பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

இப்படி முதல் சீசனுக்கு நாலா புறம் இருந்தும் பல எதிர்ப்புகள் சர்ச்சைகளும் கிளம்பின. ஆனால் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்ததடுத்த சீசன்கள் வெளிவந்து தற்போது நான்காவது சீசன் கொரோன காரணமாக தள்ளிப்போடபட்டது, இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

பல போட்டியர்களும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பின்பு அனைவரும் இருதிபோட்டிக்காக முனைப்பில் உள்ளனர். இதோ மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கும் ஆரிீது எப்பொழுதும் வம்பிழுக்கும் பாலா இந்த முறை வெறியின் உச்சத்திற்கே சென்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும். இதனை kanda பல பிரபலங்களும் பல கருத்துக்களையும்  கூறி உள்ள நலையில் இயக்குனரும் இசையமைப்பலருமான ஜமேஸ் வசந்த் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here