லாக்டவுயன் காரணமாக பொது மக்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும் என அனைவரும் வீடுகளுக்குலேயே முடங்கிக்கிடக்கின்ற்றனர். இப்படி தற்பொழுது தான் அரசு பல தளர்வுகளையும் அறிவித்து வருகிறது, இப்படி கடந்த மாதமே அரசு பொழுதுபோக்கு நிக்ளசிகளுக்கும் பல தளர்வுகளையும் அளித்து வந்தது, இருந்தாலும் திரைப்படங்களுக்கும் திரையரங்குகள் திறப்பதற்கும் எந்த ஒரு அறிவிப்புகளும் வராமல் இருந்தது ஆனால் சிமிமா ரசிகர்களுக்கு ஆதரவாக இருந்தது இந்த சின்னதிரியா நிகழ்சிகள் மட்டுமே.
இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியானது லாக்டவுன் காரணமாக தள்ளிப்போடபட்டது, எப்பொழுது ஆரம்பிக்கும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த நேரத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படும் என promo வீடியோக்கள் வெளிவந்தது. இருந்தாலும் தேதி அறிவிக்கபடாமல் பல ப்ரோமொக்கள் வெளிவந்த நிலையில் அக்டோபர் மாதம் நான்காம் தேதி தொடங்கவிருப்பதாக செய்திகள் வலம் வந்தன. இப்படி கடந்த வாரம் கொண்டாட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிக்ளசியில் பல பிரபலங்களும் முன்னணி நடிகர்களும் மாடல் நடிகர்களும் சின்னத்திரை நடிகர்களும் கலந்து கொண்டனர்.
இப்படி பதினாறு போட்டியாளர்கலாக ஆஜித், ஆரி, அனிதா, பாலா, கபிரியாள, நிஷா, ரமேஷ், ரேகா, ரம்யா, ரியோ, சனம், ஷிவானி, சம்யுக்தா, சோமசேகர், சுரேஷ், வேல்முருகன், என பஹினாறு போட்டியலார்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். முதல் இரண்டு நாட்களிலேயே பல சர்ச்சைகள் போட்டியலர்களுக்குள் வந்த நிலையில் அதனியும் ப்ரோமோவாக வெளியிட்டு வருகின்றனர்.
இப்படி நேற்று மூன்றம் நாள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சுவாரசியமாந டாஸ்க்குகள் நிகழ்ந்த நிலையில் அனைவரும் அவர்களை பற்றி கூறிவந்தனர் ,பின்னர் பிக்பாஸ் கேட்டுகொண்டதற்கு இணங்க எஸ் பி பி அவர்களுக்கு போட்டியாளர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். அனால்; இந்த வீடியோவை ஏன் ஒளிபரப்பவில்லை என்று தெரியவில்லை. இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.