ஆறு மாதங்களுக்கு மேல் கொரோன லாக்டவுன் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, அரசும் இப்பொழுதுதான் பல தளர்வுகளை அறிவித்து வருகிறது, பல பிரபலங்களும் தங்கள் குடும்பங்களுடன் நாட்களை கழித்து வந்த நிலையில் தற்பொழுதுதான் வெளியில் வர ஆரம்பித்துள்ளனர். இப்படி தற்பொழுது திரையரங்குகள் திரியாக்கபடாத நிலையில் ரசிகர்களும் எப்பொழுது தனக்கு விருப்பமான நடிகரின் படத்தை திரையில் பார்ப்போம் என ஆவலாக இருக்கின்றனர் இதனை சின்னத்திரை ஓரளவு அவர்களுக்கு ஆறுதலளித்து வருகிறது.
முன்பு போல சின்னத்திரை நிகழ்சிகளும் ஆரம்பமாகி விட்டன, புது புது தொடர்களும் சின்னத்திரை நிகழ்சிகளும் மக்களை மகிழ்வித்து வந்த நிலையில் நேற்றுய் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொண்டாட்டத்துடன் ஆரம்பமாகிவிட்டது. ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த பல போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக சென்று இருக்கின்றனர், கமல்ஹாசன் ஒரு ஒரு போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு ஒரு பூ செடியையும் கொடுத்து வளர்க்க சொல்லி இருக்கிறார். எப்பொழுதும் தினமும் மூன்று ப்ரோமோ வீடியோக்களை விஜய் டிவி வெளியிடும்.
அது போல இன்று முதல் நாள் promo வீடியோவை வெளியிட்டுள்ளது, முதல் ப்ரோமோவில் மாஸ்டர் பாடலுக்கு தூங்கி எழுந்ததும் நடனமாடும் போட்டியாளர்கள்சுறுசுறுப்புடன் இருக்கின்றனர், முதல் நாளிலே எந்த ஒரு சர்ச்சையும் இல்லையென எதிர்பார்த்த போட்டியாளர்களுக்கு அடுத்து இந்த வாரம் வாக்களிக்க நேரம் வந்தபின்
அனைவரும் சீரியல் நடிகை ஷிவானிக்கு வாக்களித்து உள்ளனர் , அதக்கு அவரது வயது என பல காரணங்களை கூறி அவருக்கு எதிராக் பலரும் வாக்களித்துள்ளனர். இதனை பார்த்த ஷிவானி நான் பேசவா வேண்டாமா என கூறியுள்ளார் , இதோ அந்த promo வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.