” தம்பி நீங்க என்ன ஜாதி” பிக்பாஸ் போட்டியாளர்களிடம் ஜாதி என்னவென்று கேட்ட பிரபலம்!!! – கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!! இதோ வீடியோ!!

1443

சின்னத்திரை தற்போது வேறு ஒரு பரிமானத்திர்க்கே சென்றுள்ளது என்று சொன்னால் யாராலும் மறுக்க முடியாது. திரைப்படங்களை விட தற்போது சின்னத்திரை நிகழ்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன. முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டும் இந்த சின்னத்திரை தொடர்களை பார்த்துவந்த நிலையில் தற்போது பெரியவர்களும் இளசுகளும் என அனைவரும் ரசித்து பார்த்து வருகின்றனர், இதக்கு காரணம் இந்த கால தொடர்கள் குடும்ப கதைகளை மட்டும் மைய்யபடுதி இல்லாமல் காதல் கதைகளையும் இளசுகளுக்கு விரும்பும்படி காட்டி வருகிறது.

இந்த வரிசையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்டு இன்று சின்னத்திரை ராசிகளை கண் இமைக்காமல் பார்க்கவைக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். முதலில் ஹிந்தியில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி அங்கு முதல் சீசனே மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்ப பட்டது. தமயிலில் முதலில் ஆரவம் இல்லாமல் இருந்த மக்கள் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்கள் என தெரிந்ததும் விரும்பி பார்க்க ஆரம்பித்தவர்கள் இன்றும் ஆசையாய் பார்க்கியராகள்.

பல சர்ச்சைகளை கடந்து மூன்று சீசங்களை முடிந்து நான்காவது சீசன் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் கொரோன லாக்டவுன் காரணமாக நிகழ்ச்சி தள்ளிப்போடபட்டது, மீட்னும் எபொழுது ஆரம்பிக்கப்படும் என ரசிகர்கள் ஆவலாய் இருந்த நேரத்தில் பிக்பாஸ் நிகழ்சிகள் ஆரம்பிக்காப்டுப்வதாய் promo வீடியோக்களும் வெளிவந்தன.

இப்படி கடந்த நான்காம் தேதி கொண்டாட்டத்துடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோ, அறந்தாங்கி நிசான், sanam ஷெட்டி , ஷிவானி என பல பிரபலங்களும் கலந்துகொண்டனர். இதோ பாலாஜி முருகதால் எனும் மாடல் நடிகரும் கலந்துகொண்டார், இப்படி சுரஷ் சக்ரவர்த்தி எனும் போட்டியளர் உள் நுழைந்ததை யடுத்து மாடல் நடிகர் பாலாஜி முருகதாஸ் வரவேற்றார், அதற்க்கு சுரேஷ் சக்ரவர்த்தி நீங்கள் என்ன ஜாதி என கேட்டார் அதற்க்கு பாலாஜி முருகதாஸ் நாயர் என பதிலளித்தார். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கபட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here